Saturday, July 29, 2006

மனமார்ந்த வாழ்த்துக்கள், வாழ்த்துங்கள்

தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்ற நிலா, லிவிங் ஸ்மைல் வித்யா, பொன்ஸ் மற்றும் இளாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்களும் வாழ்த்துங்கள்.
பங்கேற்ற அனைவருக்கும் அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்!
தேன்கூடு மற்றும் தமிழ்மணத்துக்கு நன்றிகள்.

முக்கியமாக ஒரு விஷயம்...
எனக்கு (நானே நானா) வோட்டுப் போட்ட அந்த பதினோரு பேருக்கும்,
(பிணங்களின் மரணங்கள்) ஒன்பது பேருக்கும்,
(உயிரே போச்சு) ஏழு பேருக்கும்..
நன்றியோ நன்றிகள். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்.

2 comments:

ILA (a) இளா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி அன்பரே

கார்த்திக் பிரபு said...

nandri ennai valthiyadhrku..
(nanum ungalukku ootu potane)