Monday, October 16, 2006
குங்குமத்துக்கு தீபாவளி பரிசு!
கடந்த வாரம் வெளியாகி இருக்கும் IRS எனப்படும் INDIAN READERSHIP SURVEY முடிவுகளின்படி குங்குமம் வார இதழே இப்போதும் 'பெஸ்ட் கண்ணா பெஸ்ட்' என தீர்ப்பளித்திருக்கிறார்கள் தமிழ் வாசகர்கள். இருபத்தாறு லட்சத்து முப்பதாயிரம் வாசகர்களுடன் இந்திய அளவில் தமிழ் வார இதழ்களில் முதல் இடத்தில் இருக்கிறது குங்குமம் (இந்திய அளவில் அனைத்து மொழிகளில் வரும் இதழ்களைக் கணக்கெடுத்துக் கொண்டால் நான்காவது இடம்). மேல் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்..
Subscribe to:
Post Comments (Atom)

8 comments:
வாழ்த்துக்கள் கெளதம் உங்களுக்கும் குங்குமம் நண்பர்களுக்கும்.
வாழ்த்துக்கள்.
சாதனை மேல் சாதனை படைக்கும் குங்குமம் வார இதழின் புகழ் எட்டுத் திக்கும் இன்னமும் பரவிட வாழ்த்துக்கள்!!!!
குங்குமம் இதழின் தரம் வாரத்துக்கு வாரம் உயர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக அட்டைப்படம் ஆங்கில வீக்லிகளை மிஞ்சும் தரத்தில் இருக்கிறது.
தமிழ் நாடு திருந்துவதை பார்க்க நீங்களோ நானோ இருக்கப்போறதில்லை.! பிறகென்ன.... ஹா ஹ ஹா....... தீபாவளி டமாக்கா இது..... !
தமிழ் நாடு திருந்துவதை பார்க்க நீங்களோ நானோ இருக்கப்போறதில்லை.! பிறகென்ன.... ஹா ஹ ஹா....... தீபாவளி டமாக்கா இது..... !
என் முதல் பதிவிலேயே இப்படி ரெண்டு கேள்வி கேட்டிரிந்திருந்தேன். பதில்தான் தெரியவில்லை..
ஆசிரியர்க்கும் அதன் வளர்ச்சியில் பங்கொண்ட அத்தனை ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் கெளதம்
அன்புடன்
த.அகிலன்
Post a Comment