tag:blogger.com,1999:blog-30432581.post115233977146837250..comments2023-09-18T20:19:35.661+05:30Comments on ஜி போஸ்ட்: எனக்குக் கொடுத்தார்கள், நீங்களும் சாப்பிடுங்கள்! 1G Gowthamhttp://www.blogger.com/profile/16075257174104835767noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-30432581.post-10835887802798867682013-06-16T11:19:08.452+05:302013-06-16T11:19:08.452+05:30Very nice Gotham.....just enjoyed your post....Very nice Gotham.....just enjoyed your post....Vijayaraghavanhttps://www.blogger.com/profile/11790699623455625767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-68609366615165565702013-06-16T02:32:29.426+05:302013-06-16T02:32:29.426+05:30மறுபடியும் அற்புதம். உங்களிடம் கொஞ்ச காலமே வேலை செ...மறுபடியும் அற்புதம். உங்களிடம் கொஞ்ச காலமே வேலை செய்திருந்தாலும் நான் நிறைய கற்றுக்கொண்டே ன். நன் றி !Vaidehihttps://www.blogger.com/profile/16194430153358506977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1156524611730045582006-08-25T22:20:00.000+05:302006-08-25T22:20:00.000+05:30கௌதம்உங்கள் பத்திரிகைத்துறை அனுபவங்களை நிறைய எழுது...கௌதம்
உங்கள் பத்திரிகைத்துறை அனுபவங்களை நிறைய எழுதுங்கள். சந்தித்த மனிதர்களைப்பற்றியும்.

ஜூவியில் பல கொத்தடிமை மீட்பு கவர்ஸ்டோரிகள் வந்துள்ளன. வராத மீட்புகள் இப்படி பல இருக்கும் என்பதை உணரமுடிகிறது.
பத்திரிகையாளனின் தன்னம்பிக்கை இது போன்ற எழுத்தின் வலிமையை உணரும் தருணங்களில் தான் சிறக்கும்.வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1155145133169976352006-08-09T23:08:00.000+05:302006-08-09T23:08:00.000+05:30பரவாயில்ல அப்பு உங்களை என்னமோ ஏதோன்னு காதல் பால் ப...பரவாயில்ல அப்பு உங்களை என்னமோ ஏதோன்னு காதல் பால் படிச்சுட்டு நினச்சுட்டேன்

சரி திரும்ப வாறேன்நாகராஜ்https://www.blogger.com/profile/13014502310373590210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1154577752496781712006-08-03T09:32:00.000+05:302006-08-03T09:32:00.000+05:30ippathan idha padikkarennammala yaravadhu oruththa...ippathan idha padikkaren
nammala yaravadhu oruththarukku nanmai nadandhuunna aduve peria vishayam
neenga oru 24 kudumbangla vaazha vecchirukkinga
too greatAnuhttps://www.blogger.com/profile/01669055329626928676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1154110987609109872006-07-28T23:53:00.000+05:302006-07-28T23:53:00.000+05:30Nanbar oruvar suggest panninar.Anal intha katturay...Nanbar oruvar suggest panninar.Anal intha katturayai thedi eukkave neduneramanathu.I think there is a problem in your blog. pl correct.The article is very nice.
RRAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1153548013591285882006-07-22T11:30:00.000+05:302006-07-22T11:30:00.000+05:30நாமெல்லாம் கருவிகள்தானேkarvendan!நம்பிக்கைக்கு நன்...நாமெல்லாம் கருவிகள்தானே
karvendan!

நம்பிக்கைக்கு நன்றி மணியன்.
அடிக்கடி வந்து போங்க.
நிஜமாவே உருப்படியா ஏதாச்சும் சொல்ல முயற்சி செய்றேன்.G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1153491651307266142006-07-21T19:50:00.000+05:302006-07-21T19:50:00.000+05:30இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். மிக நன்றாக ...இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். மிக நன்றாக எழுதுகிறீர்கள். விகடனின் OUTSTANDING REPORTERக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா ?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1153483384939388442006-07-21T17:33:00.000+05:302006-07-21T17:33:00.000+05:30KarvendanTruly you did great job!Karvendan

Truly you did great job!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1153290676049600302006-07-19T12:01:00.000+05:302006-07-19T12:01:00.000+05:30venkatramani,//ஆமா, சாப்பிடச்சொன்னது அல்வாவையா ;-)...venkatramani,
//ஆமா, சாப்பிடச்சொன்னது அல்வாவையா ;-) //
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்ற்றியேன் பராபரமே..
-இதுவும் விகடன் சொல்வதுதான்!

பழசை நினைவில் வைத்திருப்பதற்கு நன்றியும் பாராட்டுக்களும் மயிலாடுதுறை சிவா!

dont worry karthik
I will share my anubavangal

கஸ்தூரிப்பெண்,
//கொஞ்ச நாளுக்கு அப்புறம் Follow-up report போட முடிந்ததா?//<G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1152854325011115002006-07-14T10:48:00.001+05:302006-07-14T10:48:00.001+05:30ஆமா, சாப்பிடச்சொன்னது அல்வாவையா ;-)ஆமா, சாப்பிடச்சொன்னது அல்வாவையா ;-)Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1152854299908601612006-07-14T10:48:00.000+05:302006-07-14T10:48:00.000+05:30நல்ல நிகழ்வு. உங்களுக்கு எப்படியெல்லாம் இருந்திருக...நல்ல நிகழ்வு. உங்களுக்கு எப்படியெல்லாம் இருந்திருக்கும்னு என்னால புரிஞ்சுக்கமுடியுது.Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1152846547540080162006-07-14T08:39:00.000+05:302006-07-14T08:39:00.000+05:30கெளதம்உங்களது பல கட்டுரைகளை விகடனில்படித்து இருக்க...கெளதம்
உங்களது பல கட்டுரைகளை விகடனில்
படித்து இருக்கிறேன்.

13 வருடங்களுக்கு முன்பு நான் விகடனுக்கு
எழுதிய கேள்வி பதிலை உங்களுக்கு
நேரிடையாக அனுப்பி விகடனில் பிரசுரத்தீர்கள்.

வலைப் பூவில் நீங்கள் நிறைய எழத வேண்டும்
மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1152791034924886832006-07-13T17:13:00.000+05:302006-07-13T17:13:00.000+05:30hi today only i visited ur page..great sir..nalla ...hi today only i visited ur page..great sir..nalla pdhivu..nanum vikatanukku katturai eludhi anuupinane(student scheme)
but didnt get selected..pach

selct agiyirundhaal ungalai pol ennakum niraya anubavangal kidaithiukkum

if u have time pls visit my blog..share ur thoughts and commentsகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1152753140681319962006-07-13T06:42:00.000+05:302006-07-13T06:42:00.000+05:30இரண்டு நாள் உழைப்பை பதிவில் பார்க்கமுடியவில்லையென்...இரண்டு நாள் உழைப்பை பதிவில் பார்க்கமுடியவில்லையென்றாலும், 24 குடும்பங்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது நிறைவை கொடுத்திருக்கும்.

கொஞ்ச நாளுக்கு அப்புறம் Follow-up report போட முடிந்ததா?கஸ்தூரிப்பெண்https://www.blogger.com/profile/14938963748982019057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1152715300741624822006-07-12T20:11:00.000+05:302006-07-12T20:11:00.000+05:30கௌதம்! இப்பொழுதுதான் உங்கள் வலைப்பதிவு பார்த்தேன்....கௌதம்! இப்பொழுதுதான் உங்கள் வலைப்பதிவு பார்த்தேன். கலக்குங்கள்!Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1152712761448230712006-07-12T19:29:00.000+05:302006-07-12T19:29:00.000+05:30சொன்னால் நம்புவீர்களா தெரியாது.. நீங்கள் போன் செய்...சொன்னால் நம்புவீர்களா தெரியாது.. நீங்கள் போன் செய்யும் கட்டத்தில் நானுமே யோசித்தேன் - பத்திரிக்கையில் போடாமலே தீர்வு கிடைக்கும்போது ஏன் பெரிதுபடுத்த வேண்டும் என்று.

MD-ஐப்பற்றி நிறைய இதுபோல கேள்விப்பட்டிருக்கிறேன், இருந்தாலும் முதல் கைத்தகவல் உங்களுடையது.. வாங்க கௌதம், கலக்குங்க!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1152709702372643982006-07-12T18:38:00.000+05:302006-07-12T18:38:00.000+05:30நானும் முதல்முறையா உங்க பதிவைப்பார்த்தேன் ரசித்தேன...நானும் முதல்முறையா உங்க பதிவைப்பார்த்தேன் ரசித்தேன் சிலிர்த்தேன் உங்க பதிவு ஒரு மலைத்தேன் என நான் நினைத்தேன்.(ரொம்ப அதிகமோ?)

அன்புடன்
த.அகிலன்த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1152708653803493942006-07-12T18:20:00.000+05:302006-07-12T18:20:00.000+05:30கெளதம் உண்மையாகவே அருமை.விகடன் மற்றும் குமுதம் பத்...கெளதம் உண்மையாகவே அருமை.விகடன் மற்றும் குமுதம் பத்திரிக்கைகளை சிறியவயதிலிருந்து படித்துவருகிறேன்.இம்மாதிரியான பல வெளிவரா தகவல்கள் மிகவும் ஆச்சரியமுட்டுகின்றன.வாழ்த்துக்கள்இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1152705635965693042006-07-12T17:30:00.000+05:302006-07-12T17:30:00.000+05:30நன்மனம்,நீங்க சொல்றது கரெக்ட்.வாய்ப்புகள்தான் நம்ம...நன்மனம்,
நீங்க சொல்றது கரெக்ட்.
வாய்ப்புகள்தான் நம்மை உருவாக்குகின்றன

ராகவன்,குமரன். கணேசன்..
மறுமொழிகளுக்கு நன்றி.

srikanth sir
//அதன் பிறகு இது போன்ற செயல்களை அவர் செய்தாரா இல்லையா என்பதைக் கவனிக்க வேண்டும். இல்லை, 'எத்தனையோ பேரை வச்சிருக்கோம், இவங்க இருபத்திநாலு பேரைத்தானே கண்டுபிடித்தார்கள், பேப்பரில் வந்தால் மொத்த வண்டவாளமும் தெரியறதுக்கு பதில், இத்தோடு G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1152639343654193812006-07-11T23:05:00.000+05:302006-07-11T23:05:00.000+05:30கௌதம்இது, இதுதான் இந்தத் தொழில் இருக்கும், அடிப்பட...கௌதம்

இது, இதுதான் இந்தத் தொழில் இருக்கும், அடிப்படையில் நிறைவான உணர்வு. இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

எனக்கு arunas at gmail.comக்கு ஒரு மயில் ( இன்னும் ஒரு வாரம் வலைப்பதிவில் 'கொட்டை' போட்டுவிட்டீர்களானால் மயில் என்பது மெயில் என்று புரிந்து கொள்வீர்கள் :-) ) அனுப்ப முடியுமா?

நன்றி

அருணாAruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1152565605065031952006-07-11T02:36:00.000+05:302006-07-11T02:36:00.000+05:3024 குடும்பங்களுக்கு உங்களால் வாழ்க்கையே திரும்ப கி...24 குடும்பங்களுக்கு உங்களால் வாழ்க்கையே திரும்ப கிடைத்திருக்கு. இதை படிக்கும் போது விகடன் ஆசிரியர் மீதும், உங்கள் மீதும் மதிப்பு உயர்கிறது.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1152553800372195742006-07-10T23:20:00.000+05:302006-07-10T23:20:00.000+05:30கௌதம்,நீங்கள் இருந்த நிலையில் நீங்களும் உங்கள் ஆசி...கௌதம்,

நீங்கள் இருந்த நிலையில் நீங்களும் உங்கள் ஆசிரியக்குழுவும் எடுத்த முடிவு சரியானதுதான் என்று தோன்றுகிறது. இருந்தாலும், அந்தப் 'பெரிய மனிதர்' மனம் திருந்தியதாக நம்ப முடியவில்லை. 'மாட்டிக் கொள்ளக் கூடாது', 'பேப்பரில் பேர் அடிபட்டால் அரசியல் செல்வாக்கு குறையும்' போன்ற விஷயங்கள் தான் அவரைச் சரணடைய வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு இது போன்ற செயல்களை அவர் செய்தாரா இல்லையா என்பதைக் கவனிக்கSrikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1152539489922878222006-07-10T19:21:00.000+05:302006-07-10T19:21:00.000+05:30ஜிஜி.. போறபோக்கில் என்னைப் பற்றி அறிமுகம் செய்து...ஜிஜி.. போறபோக்கில் என்னைப் பற்றி அறிமுகம் செய்து விட்டுப் போய்விட்டீர்கள்.. நிஜமாகவே கடந்த ஒருவாரமாகத் தான் நான் இணையதளம் பக்கம் வந்தேன்.. எத்தனையோ திறமைசாலிகளின் படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு இங்கே கிடைத்தது.. (ஒவ்வொருத்தரும் தனித்தனியே கலக்குகிறார்கள்.. படிக்க சந்தோஷமாக இருக்கிறது..)நான் என் பெயரை மட்டுமே ப்திவு செய்துள்ளேன்.. வேறு எதுவும் இதுவரை எழுதவில்லை.. சமர்த்தாக, நல்ல வாசகனாக கடல்கணேசன்https://www.blogger.com/profile/06541111124861608732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1152512530387502152006-07-10T11:52:00.000+05:302006-07-10T11:52:00.000+05:30உங்களோட அனுபவத்தை நன்கு விவரித்து எழுதியுள்ளீர்கள்...உங்களோட அனுபவத்தை நன்கு விவரித்து எழுதியுள்ளீர்கள். இதைப் பற்றி எழுதியிருந்தால் உங்களுக்கு பேரும் புகழும் மட்டுமே கிடைத்திருக்கும் ஆனால் அதை விட நல்ல விசயம் உங்கள் உழைப்பால் நடந்திருக்கிறது வாழ்த்துக்கள்.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.com