tag:blogger.com,1999:blog-30432581.post115830464857946180..comments2023-09-18T20:19:35.661+05:30Comments on ஜி போஸ்ட்: தமிழுக்கு இன்னொரு அழகு!G Gowthamhttp://www.blogger.com/profile/16075257174104835767noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-30432581.post-1165837297232256432006-12-11T17:11:00.000+05:302006-12-11T17:11:00.000+05:30தகவலுக்கு நன்றி. விற்பனைக்கே என்றாலும் அதை தமிழுக்...தகவலுக்கு நன்றி. விற்பனைக்கே என்றாலும் அதை தமிழுக்காக செய்ய வந்துள்ளது பாராட்டத்தக்கது. ஆனால், இது விற்குமா என்பது கேள்வி. விலை மிகவும் அதிகம். தமிழ்த் திறவூற்று மென்பொருள்கள் வருங்காலத்தில் நிறைய வரும் வாய்ப்பு இருக்கிறது. ஒருங்குறியில் மடல் அனுப்பும் வசதி வந்த பிறகு, எழுத்துருவை மாற்றுவது எல்லாம் கற்காலத்தேவைக்கான கண்டுபிடிப்பு. ரொம்பத் தாமதாக வந்திருக்கிறது இம்மென்பொருள். எனினும் அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163397233428401892006-11-13T11:23:00.000+05:302006-11-13T11:23:00.000+05:30நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் நாகராஜன்.நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் நாகராஜன்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163395949364225352006-11-13T11:02:00.000+05:302006-11-13T11:02:00.000+05:30இந்த நல்ல முயற்ச்சிக்கு உங்கள் பதிவு வழியாக என் பா...இந்த நல்ல முயற்ச்சிக்கு உங்கள் பதிவு வழியாக என் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163366077825017482006-11-13T02:44:00.000+05:302006-11-13T02:44:00.000+05:30வரியுருமா படைத்த நாகராஜன் போன்ற மேலும் பல இளைஞர்கள...வரியுருமா படைத்த நாகராஜன் போன்ற மேலும் பல இளைஞர்கள் தமிழ் கணிணித் துறையில் நுழைய வேண்டும்.இவரைப் பற்றி் இந்தியா டுடே இதழில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன் படித்ததாய் நினைவு.இவர்தானா அவர்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1158318503486920092006-09-15T16:38:00.000+05:302006-09-15T16:38:00.000+05:30நல்ல முயற்சி. ஆனால் இவ்வளவு விலை கொடுத்து சாதாரணப்...நல்ல முயற்சி. ஆனால் இவ்வளவு விலை கொடுத்து சாதாரணப் பயனர்களால் வாங்கிப் பயன்படுத்த இயலுமா என்று தெரியவில்லை. நிறுவனங்கள் கூட வாங்கப் பயப்படும் அளவுக்கு விலை.<BR/><BR/>இவ்வளவு முன்னேற்றம் இல்லாவிட்டால் கூட யூனிகோடைப் பயன்படுத்தும் ஒரு கணினிப் பயனர் தனக்கான தேவையை ஈடு செய்கிற அளவில் இன்று திறவூற்று மென்பொருள்கள் கிடைக்கும் நிலையில் இந்த வணிக ரீதியான முயற்சி எந்த அளவு பரவலாகப் பயன்படுத்தப் படும் வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1158309211706788642006-09-15T14:03:00.000+05:302006-09-15T14:03:00.000+05:30It is really a good postingThanks for the informat...It is really a good posting<BR/>Thanks for the informationSP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com