tag:blogger.com,1999:blog-30432581.post116306586452368730..comments2023-09-18T20:19:35.661+05:30Comments on ஜி போஸ்ட்: 'மழை'ப்போட்டி இறுதி முடிவுகள்G Gowthamhttp://www.blogger.com/profile/16075257174104835767noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-30432581.post-1163137408283087182006-11-10T11:13:00.001+05:302006-11-10T11:13:00.001+05:30தமிழி!உங்கள் தொ.பே. எண்ணை என் ப்ளாக்குக்கு வந்து க...தமிழி!

உங்கள் தொ.பே. எண்ணை என் ப்ளாக்குக்கு வந்து கமெண்டாக போடுங்கள். குறித்துக் கொள்கிறேன். பிரசுரிக்க மாட்டேன்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163137402743400692006-11-10T11:13:00.000+05:302006-11-10T11:13:00.000+05:30குங்குமம் ஆசிரியர் குழு!!! வாக்கெடுப்பில் வரும் என...குங்குமம் ஆசிரியர் குழு!!! வாக்கெடுப்பில் வரும் என
நாங்கள் எதிர்பார்க்கவில்லை.கெளதம்.
நன்றி.

மூத்தவர்தம் முடிவிற்க்கு நன்றி.RBGRhttps://www.blogger.com/profile/11355715224358085709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163137260806196322006-11-10T11:11:00.000+05:302006-11-10T11:11:00.000+05:30luckylook said... தமிழிக்கு அதிர்ஷ்டம் இருந்தும் ந...luckylook said...
தமிழிக்கு அதிர்ஷ்டம் இருந்தும் நம்ம ஜோதியில கலந்துக்காம எஸ்கேப் ஆயிடுறார் :-(

உண்மை லக்கியாரே!

"செடி அழுகிறதோ நன்றி மழையென !"

இப்போது என் மனதிலிலும் அதே நிலை.RBGRhttps://www.blogger.com/profile/11355715224358085709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163136948767561462006-11-10T11:05:00.000+05:302006-11-10T11:05:00.000+05:30நன்றி கெளதம் அவர்களே நன்றி!வெற்றி பெற்ற அனைவருக்கு...நன்றி கெளதம் அவர்களே நன்றி!
வெற்றி பெற்ற அனைவருக்கும்
வாழ்த்துக்கள்...
.குங்குமம் ஆசிரியர் குழு!!!

எனது கணிப்பொறியில் ஏற்பட்ட ஒரு அதீத கோளாறாலும் ஒரு மிக அவசரப்பணியாலும் இப்போது தான் வந்து அறிவிப்புக்களைப் பார்க்க இயன்றது.
மன்னிக்கவும்.கெளதம்.RBGRhttps://www.blogger.com/profile/11355715224358085709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163072823965632902006-11-09T17:17:00.000+05:302006-11-09T17:17:00.000+05:30ennal avara mudiyadhu sir nan chengalpattu pakkthi...ennal avara mudiyadhu sir nan chengalpattu pakkthil irukane..office la velayum iruku..miss panrane nalla chance -i ..im really missing it..:(கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163072508896008962006-11-09T17:11:00.001+05:302006-11-09T17:11:00.001+05:30தமிழிக்கு அதிர்ஷ்டம் இருந்தும் நம்ம ஜோதியில கலந்து...தமிழிக்கு அதிர்ஷ்டம் இருந்தும் நம்ம ஜோதியில கலந்துக்காம எஸ்கேப் ஆயிடுறார் :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163072469497020732006-11-09T17:11:00.000+05:302006-11-09T17:11:00.000+05:30OK.செமி ஃபைனல் வரைக்கும் வந்ததே பெருசு.வாழ்த்துக்க...OK.
செமி ஃபைனல் வரைக்கும் வந்ததே பெருசு.

வாழ்த்துக்கள்

கௌசி மேம்

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163072039576887522006-11-09T17:03:00.000+05:302006-11-09T17:03:00.000+05:30சிவஞானம்ஜி, லக்கிலுக்.. இருவரும் தங்கள் வருகையை உற...சிவஞானம்ஜி, லக்கிலுக்.. இருவரும் தங்கள் வருகையை உறுதி செய்துவிட்டார்கள்.
ஜில்லுனு அந்த ஜோடியோட உட்கார்ந்து ஜம்னு படம் பார்க்கப்போறாங்க!
அப்ப (கௌசல்யா, கார்த்திக், தமிழி) நீங்க?!G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163071463195735342006-11-09T16:54:00.000+05:302006-11-09T16:54:00.000+05:30பரிசினை வாங்கிக்க நான் எப்பவும் Available தான். எல...பரிசினை வாங்கிக்க நான் எப்பவும் Available தான். எல்லாருக்குமே தெரியுமே "இலவசம்"னா எனக்கு எவ்வளவு பிடிக்கும்ணு :-)

இன்னைக்கு ஈவ்னிங் யார் யாரெல்லாம் வர்றீங்கப்பா....?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163071123581197122006-11-09T16:48:00.000+05:302006-11-09T16:48:00.000+05:30k sir appadideye seyyalam. ellarukum valthukal,hop...k sir appadideye seyyalam. ellarukum valthukal,hope meet u all.padam parthuttu ellarum avangavanga anubavathai eludhunga.byeகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163070947263140962006-11-09T16:45:00.000+05:302006-11-09T16:45:00.000+05:30கார்த்திக்,அதனாலென்ன.. சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை...கார்த்திக்,
அதனாலென்ன.. சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை (போனஸ் பரிசாக) எல்லோரும் சந்தித்தால் போயிற்று! ஏதாவது ப்ரோகிராம் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்.
இந்த பரிசு வேண்டும் என்பவர்கள் இதையும் பெற்றுக்கொள்ளட்டுமே!

சிவஞானம்ஜி,
அந்த தியேட்டர் இல்லை. அது கொஞ்சம் டப்பா!
இது புத்தம் புது தியேட்டர். வள்ளுவர் கோட்டத்துக்கு அருகே இருக்கிறது. அதாவது இண்டோர் ஸ்டெடியத்துக்கு எதிரே.G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163070135760756632006-11-09T16:32:00.000+05:302006-11-09T16:32:00.000+05:30நன்றி கெள்தம் அவர்களே'அனார்கலி பார்த்த ப்ரி வியூ த...நன்றி கெள்தம் அவர்களே'
அனார்கலி பார்த்த ப்ரி வியூ தியேட்டர்தானே?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163069502114936202006-11-09T16:21:00.000+05:302006-11-09T16:21:00.000+05:30பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!நான் எழுத...பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

நான் எழுதியதும் குங்குமத்தில் பிரசுரமாகப் போகிறதா??? :)

நன்றிகள் கௌதம் & குங்குமம் ஆசிரியர் குழு!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163069293287442202006-11-09T16:18:00.000+05:302006-11-09T16:18:00.000+05:30sir nan earkenavey sonna madhiri innaiku vendamey ...sir nan earkenavey sonna madhiri innaiku vendamey saturday or saunday la vachukala!!!innaikunna vara mudiyadhE!!கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163069067168459712006-11-09T16:14:00.000+05:302006-11-09T16:14:00.000+05:30போட்டியை நடத்திய வலைப்பூ சூறாவளி தடாலடியாருக்கும்,...போட்டியை நடத்திய வலைப்பூ சூறாவளி தடாலடியாருக்கும், முதல் பரிசினை வென்ற என்றும் மார்க்கண்டேயர் சிவஞாம்ஜி அய்யா அவர்களுக்கும், இரண்டாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசு என இரட்டை பரிசு பெற்ற வலைப்பூ சுனாமி லக்கியார் மற்றும் பரிசினை வென்ற மற்ற போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவன்
வலைப்பூ சுனாமி லக்கியார் இலக்கிய பாசறை
டைடல் பார்க், தரமணி, சென்னை-113.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163069033171383722006-11-09T16:13:00.000+05:302006-11-09T16:13:00.000+05:30நண்பர்களே! இன்னிக்கு ஈவினிங்கே பரிசை வாங்கிக்கத் த...நண்பர்களே! இன்னிக்கு ஈவினிங்கே பரிசை வாங்கிக்கத் தயாரா? திடீர்னு ஒரு வாய்ப்பு வந்திருக்கு. அட்டகாசமான ஒரு ப்ரிவ்யூ தியேட்டர்ல 'ஈ' படம் பார்க்கலாமா?
வள்ளுவர் கோட்டத்துக்கு மிக அருகில் இருக்கும் ஃபோர் ஃப்ரேம்ஸ் என்ற டைரக்டர் பிரியதர்சனுக்கு சொந்தமான அந்த தியேட்டரில் இன்று மாலை ஆறு மணிக்கு திரையுலக வி.வி.ஐ.பி.களுடன் நீங்களும் படம் பார்க்கலாம்.
யார் அந்த வி.வி.ஐ.பி.கள்னு தெரிஞ்சுக்க G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163068553677432342006-11-09T16:05:00.000+05:302006-11-09T16:05:00.000+05:30நன்றி கெளதம் அவர்களே நன்றி!வசிஷ்டர் வாயால் பிர்மரி...நன்றி கெளதம் அவர்களே நன்றி!
வசிஷ்டர் வாயால் பிர்மரிஷியா?
குங்குமம் ஆசிரியர் குழுவால்
முதற்பரிசா...?
வெற்றி பெற்ற அனைவருக்கும்
வாழ்த்துக்கள்...siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163068023303775252006-11-09T15:57:00.000+05:302006-11-09T15:57:00.000+05:30Super. குங்குமம் இதழில் ப்ரசுரிக்க போறீங்களா.. இது...Super.
குங்குமம் இதழில் ப்ரசுரிக்க போறீங்களா.. இதுவே எனக்கு பெரிய பரிசு தாங்க.

என் blog-ல சொன்னது போல் ஆறாவது படிக்கறச்சே எழுதினதுக்கு அப்புறும் இது தாங்க.

என்னாலயும் முடியும்னு பெரிய ஊக்கம் குடுத்திருக்கீங்க ரொம்ம்ம்ம்ப நன்றிKowsalya Subramanianhttps://www.blogger.com/profile/18252784476183224075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163067726214056302006-11-09T15:52:00.000+05:302006-11-09T15:52:00.000+05:30பரிசா "மழை" படத்துக்கு சிறப்புக் காட்சின்னு மட்டும...பரிசா "மழை" படத்துக்கு சிறப்புக் காட்சின்னு மட்டும் சொல்லிடாதீங்க. அது பரிசு அல்ல. தண்டனை :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163067580668761652006-11-09T15:49:00.000+05:302006-11-09T15:49:00.000+05:30வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.... போட்டியை ...வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.... போட்டியை நடத்தியவருக்கு நன்றிகள்....

சொக்கா... சொக்கா.... எப்படியோ பரிசு கிடைச்சிடுச்சி.... சீக்கிரமா பரிசை கொடுத்திங்கன்னா மண்டபத்திலே எழுதி கொடுத்தவர்கிட்டே கொண்டுபோயி சேர்த்திடுவேன் :-))))லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-1163067068606531592006-11-09T15:41:00.000+05:302006-11-09T15:41:00.000+05:30நன்றி சார்..ரொம்ப சந்தோசமாக இருக்கு..என்னுடைய அடுத...நன்றி சார்..ரொம்ப சந்தோசமாக இருக்கு..என்னுடைய அடுத்த கவிதை குங்குமத்தில் பிரசுரமாகப்
போகிறெதென்பதே எனக்கு மிகப் பெரிய சந்தோசம்.இன்னும் பரிசு வேற இருக்கா? ரொம்ப எதிர்பார்ப்போடு இருக்கேன்.என்னவா இருந்தாலும்/வெளியே எங்கே போறதா இருந்தாலும். சனி,ஞாயிறு கிழமைகளில்
சொல்லுங்க சார்.

என்னை பொருத்தவரை மிக அருமையான பரிசு நம்ம எல்லாரும் சந்திக்கிறது தான்னு நினைக்கிறேன்..எல்லாரும் என்ன கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.com