tag:blogger.com,1999:blog-30432581.post2804683691991517842..comments2023-09-18T20:19:35.661+05:30Comments on ஜி போஸ்ட்: ஒரு கருத்து வேணும்.. ப்ளீஸ்!G Gowthamhttp://www.blogger.com/profile/16075257174104835767noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-30432581.post-13638236769513296542010-09-15T11:34:46.586+05:302010-09-15T11:34:46.586+05:30தி.மு.க வை இளங்கோவன் என்னதான் தாக்கினாலும் கருணாநி...தி.மு.க வை இளங்கோவன் என்னதான் தாக்கினாலும் கருணாநிதியை சோனியா விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதைவிட ’ஜெ’ வுடன் கூட்டணி வைப்பதற்கு அவர்களுடைய ஈகோவும், ப.சி, வாசன் போன்றவர்களும் விடப்போவதில்லை. அம்மாவும் கூட்டத்தைப் பார்த்த குஷியில் மறுபடியும் கொடநாட்டிற்கு ஓய்வெடுக்கப் போய்விட்டார்கள்.

அப்புறம் இருக்கவே இருக்கிறது இலவசங்கள், அழகிரியின் விளையாட்டுக்கள், ஆக அடுத்த ஆட்சியும் கருணாதான்.<br பரிதி நிலவன்https://www.blogger.com/profile/16416844817905876784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-27397666748389037692010-09-15T10:25:30.670+05:302010-09-15T10:25:30.670+05:30திமுக ஆட்சி தொடரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்ல...திமுக ஆட்சி தொடரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பாமர மக்கள் எந்தளவு இலவசங்களை அனுபவித்தார்களோ அதைவிட துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள்..இதே கூட்டணி தொடர்ந்தால் திமுக குறைந்த வித்தியாசத்தில் ஆட்சி அமைக்கும். ஆனால் காங்கிரஸ் இந்தமுறை திமுகவின் கூட்டணியில் நீடிப்பது சந்தேகம் என்பது என் கருத்து. காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் திமுக ஆட்சி அமைப்பது கடினம்karthikkumarhttps://www.blogger.com/profile/17629784933553838983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-63955216330961652642010-09-03T19:40:31.794+05:302010-09-03T19:40:31.794+05:30இப்படிதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்மா அலை..
...இப்படிதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்மா அலை..
தி.மு.க படு தோல்வியடையும் என்று சொன்னார்கள்..
அனைத்து ஊடகங்களும் ஜெயாவிற்க்கே சாதகமாக இருந்தது....
அதும் அப்போது பா.ம.க அ.தி.மு.க. பக்கம் இருந்தது..
இப்போது அதும் வெளியே வந்தாகிவிட்டது..

அப்போவும் இந்த விலைவாசி உயர்வு..மின்வெட்டு..ஈழ பிரச்னை இருந்தது...
இதை எல்லாம் ஈடுகொடுத்துதான் தி.மு.க வென்றது..
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-91539539266047619532010-09-03T16:40:40.619+05:302010-09-03T16:40:40.619+05:30Is this issue released?Is this issue released?வலைஞன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-26815315443869042542010-08-28T19:36:01.214+05:302010-08-28T19:36:01.214+05:30நன்றி நண்பர்களே..
இந்த இதழ் அச்சுக்குப் போகும்வரை ...நன்றி நண்பர்களே..
இந்த இதழ் அச்சுக்குப் போகும்வரை பின்னூட்டம் அனுப்பி இருந்தவர்களின் கருத்துக்கள் செப்டம்பர் 1-15 தேதியிட்ட இதழில் இடம்பெறுகின்றன.
மற்றவர்களது கருத்துக்கள் அடுத்த இதழில் செப்டம்பர் 16-31 இடம்பெறும். இனி பின்னூட்டம் அளிப்பவர்களின் கருத்துக்களும் அடுத்த இதழில் இடம்பெறும்.G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-81844122246045331712010-08-28T13:12:09.064+05:302010-08-28T13:12:09.064+05:30கலைஞரின் இம்முறை ஆட்சியில் கலர்டிவி, காப்பீடு, 108...கலைஞரின் இம்முறை ஆட்சியில் கலர்டிவி, காப்பீடு, 108, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கான சலுகைகள், முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கான உதவித்தொகை என்று அரசு களத்தை தொட்ட விஷயங்கள் ஏராளம்.

ஓட்டுப்போடும் ஒவ்வொரு குடிமகனையும் அரசு ஏதோ ஒருவகையில் சந்தித்து இருக்கிறது. இதுவே கலைஞரின் பலம்.

பெட்ரோல், விலைவாசி, மின்சாரம், ஈழம், மத்திய அரசு - இவை கலைஞருக்கான பலவீனம்.
<br யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-12520342777796888472010-08-28T13:12:00.446+05:302010-08-28T13:12:00.446+05:30திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவானதாகவே இருப்பதாகப் ப...திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவானதாகவே இருப்பதாகப் படுகிறது. இளங்கோவனை விட்டு மேலிடம் ஆழம் பார்த்தாலும் தன்னுடைய நம்பிக்கைக்குரிய சகாவாக அதிமுகவை விட திமுகவையே காங்கிரஸ் அதிகம் விரும்பும். இந்த கூட்டணி உடையாவிட்டால், ஆறாவது முறையாக கலைஞர் அரியணை ஏறுவது உறுதி.

புரட்சித்தலைவிக்கு கோவையில் கூடிய கூட்டம் உலகசாதனை. திருச்சியில் அதைவிட கூட்டம் அதிகமாக கூடியிருந்தாலும் முழுக்க கட்சிக்காரர்கள் யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-6154163978558578292010-08-28T13:11:34.983+05:302010-08-28T13:11:34.983+05:30திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவானதாகவே இருப்பதாகப் ப...திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவானதாகவே இருப்பதாகப் படுகிறது. இளங்கோவனை விட்டு மேலிடம் ஆழம் பார்த்தாலும் தன்னுடைய நம்பிக்கைக்குரிய சகாவாக அதிமுகவை விட திமுகவையே காங்கிரஸ் அதிகம் விரும்பும். இந்த கூட்டணி உடையாவிட்டால், ஆறாவது முறையாக கலைஞர் அரியணை ஏறுவது உறுதி.

புரட்சித்தலைவிக்கு கோவையில் கூடிய கூட்டம் உலகசாதனை. திருச்சியில் அதைவிட கூட்டம் அதிகமாக கூடியிருந்தாலும் முழுக்க கட்சிக்காரர்கள் யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-4985606997538851692010-08-28T12:11:40.213+05:302010-08-28T12:11:40.213+05:30பேருந்துகளில், தேநீர் கடைகளில் தற்போது அம்மா அலை வ...பேருந்துகளில், தேநீர் கடைகளில் தற்போது அம்மா அலை வீசுவது பற்றிய பேச்சுத்தான் அதிகம் அடிபட்டுக்கொண்டிருக்கிறது.

தே மு தி க மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைந்தால் லலிதாவுக்கே ஜெயம்.

ஆனால் நடைமுறையில்

அணி 1 : திமுக, காங்கிரஸ்,பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள்

அணி 2 : அதிமுக மதிமுக தே மு தி க கம்யூனிஸ்ட்

என்றே அமையும் என நினைக்கிறேன்.
<br /முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-47812306880256072552010-08-28T11:44:22.290+05:302010-08-28T11:44:22.290+05:30//எப்போதிலிருந்து நீங்கள் அம்மாவின் தொண்டனாக மாறின...//எப்போதிலிருந்து நீங்கள் அம்மாவின் தொண்டனாக மாறினீர்கள் பிரதர்..?//
ஹா ஹா ஹா..
அம்மா அலை வீசுகிறதா இல்லையா என்பதுதான் இந்த நேர அரசியலில் எல்லோரது முதல் கேள்வியும்!
அதான் அம்மா போஸ்..
மற்றபடி நானெல்லாம் கூத்தாடி மட்டுமே! :-)G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-33238093870786130012010-08-28T11:38:09.087+05:302010-08-28T11:38:09.087+05:30டியர் பிரதர்..
தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்பு எ...டியர் பிரதர்..

தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்பு என்றால் அனைத்துக் கட்சியினரின் புகைப்படங்களையும் போடுவதுதான் பொருத்தமாக இருக்கும்..!

இங்கே புரட்சித் தலைவியின் புகைப்படம் மட்டுமே இருப்பதையும், ஆத்தா போஸ் கொடுத்திருக்கும் அழகையும் பார்த்தால்..

அடுத்தது அம்மாவின் ஆட்சிதான் என்பதை நீங்கள் சிம்பாலிக்காக சொல்வதுபோல் எனக்குத் தோன்றுகிறது..!

எப்போதிலிருந்து உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-37478453713879965082010-08-28T11:06:28.405+05:302010-08-28T11:06:28.405+05:30ஓர் அலை வந்தது போலத் தோன்றலாம். ஆனால் அந்த அலை ஓட...ஓர் அலை வந்தது போலத் தோன்றலாம். ஆனால் அந்த அலை ஓட்டுகளாக மாறுமா என்ற சந்தேகம் கடலுக்கே தெரியாத ஒன்று!

திராவிட கட்சிகளோடு ஒன்று சேராமல் எந்த கட்சிக்கும் மாபெரும் வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்று கடந்த தேர்தல் நிரூபித்து விட்டது!

தற்போதைய அரசு, அடிப்படை ஏழை மக்களுக்கு இலவசங்களால் மனநிறைவு கொடுத்துள்ளது.

ஏழை எளிய மக்கள் தான் அதிகமும் வெயிலில்/மழையில் வரிசைகளில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-25379757527759564662010-08-28T10:09:04.567+05:302010-08-28T10:09:04.567+05:30*அம்மா அலையெல்லாம் ஒன்றும் வீசவில்லை. அம்மா குட்டி...*அம்மா அலையெல்லாம் ஒன்றும் வீசவில்லை. அம்மா குட்டிக் குட்டிக் கட்சிகளுக்கெல்லாம் வலை வீசுகிறார். இன்னும் திரு. எம்.ஜி. இராமச்சந்திரனையே நம்பி வாழ்க்கையை ஓட்டுவதெல்லாம் வேலைக்காகாது என்று இவ்விடத்தில் அம்மாவிற்கு அறிவுரை கூறிக்கொள்கிறேன்.
*அடுத்து மருத்துவர் திரு. இராமதாசு அவர் வேண்டுமானால் திரு. விசயக்கந்திடம் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அது நடப்பின் ஞெலிநரி வெய்யோன்http://FirefoxSurya.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-3082989006954949552010-08-27T19:34:49.356+05:302010-08-27T19:34:49.356+05:30திமுக-காங்-பாமக ஒரு பக்கம்.
அதிமுக-தேமுதிக-மதிமுக...திமுக-காங்-பாமக ஒரு பக்கம்.

அதிமுக-தேமுதிக-மதிமுக-கம்யூக்கள் மறுபக்கம்.

முடிவு அந்தரத்தில்.

கோவையிலிருந்து சித்தன்.சித்தன்555https://www.blogger.com/profile/15420946114125747342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-9713017395869521692010-08-27T19:27:57.942+05:302010-08-27T19:27:57.942+05:30திமுக காங்கிரஸ் கூட்டணி பிரிய வாய்ப்பில்லை.அதிமுகவ...திமுக காங்கிரஸ் கூட்டணி பிரிய வாய்ப்பில்லை.அதிமுகவிற்கு மதிமுக,கம்யுனிஸ்டுகளால் பெரிய அளவில் வாக்குகள் கூடப்போவதில்லை.பாமக,தேமுதிக தனியாக நின்றால் திமுக கூட்டணி வெற்றி பெரும். ஆனால் அறுதி பெறும்பான்மை திமுகவிற்கோ, அதிமுகவிற்கோ கிடைக்காது.விலைவாசியும் மின்வெட்டும் கலைஞருக்கு எதிர்ப்பு ஓட்டுக்கள் அதிமுகவுக்கு சாதகமாகும்.Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-88551381342368780652010-08-27T16:57:37.164+05:302010-08-27T16:57:37.164+05:30இந்த முறை தி.மு.க மீண்டும் அரியணைக்கு வருவது கொஞ்ச...இந்த முறை தி.மு.க மீண்டும் அரியணைக்கு வருவது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். அம்மாவுக்கு கூடிய கூட்டம் மட்டுமல்ல,தொடர்ந்து நீடிக்கும் விலைவாசி,மின்வெட்டு போன்ற பிரச்சனைகளும் எதிரொலிக்கும்.காங்கிரசை எப்படியாவாது கூட்டணியில் தக்க வைக்க தி.மு.க. போராடும். அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தால் ஏற்கனவே உள்ள மதிமுக,தோழர்கள்,தமுமுகவுடன் அதிமுக கூட்டணி வலுவாக இருக்கும். இதை பயன்படுத்தி காங்கிரஸ் அதிகGurumurthynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-60679963102721155362010-08-27T16:10:31.677+05:302010-08-27T16:10:31.677+05:30எந்த கட்சியோ அல்லது எந்த அரசியல்வாதியோ ஆட்சிக்கு வ...எந்த கட்சியோ அல்லது எந்த அரசியல்வாதியோ ஆட்சிக்கு வந்தாலும் நம்மளை மறைமுகமா உலக வங்கியும் அமெரிக்காவும் தான் ஆட்சி செய்யப் போறானுங்க .. என்ன ஒண்ணு வேணும்னா விவாதிக்கலாம் .. ஆளும் கட்சியா யாரு வந்து அமெரிக்காவும் , உலகவங்கியும் போடுற பிச்சைக் காசை பொறுக்கித் தின்னு சத்தமில்லாமல் சொத்து சேர்க்க போறாங்க என்று விவாதிக்கலாம் .

மற்ற படி எவன் வந்தாலும் இந்த நாட்டு மக்களுக்கு விடிவுகாலம் மருதுhttp://senkodimaruthu.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-57401791409753204302010-08-27T16:09:44.013+05:302010-08-27T16:09:44.013+05:30தமமுக என்பதை தமுமுக என்று திருத்திக் கொள்ளவும்.தமமுக என்பதை தமுமுக என்று திருத்திக் கொள்ளவும்.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-8441375316991680522010-08-27T16:07:54.400+05:302010-08-27T16:07:54.400+05:30வரும் பொதுத் தேர்தலில்
- தி.மு.க. + காங்கிரஸ் + ...வரும் பொதுத் தேர்தலில்

- தி.மு.க. + காங்கிரஸ் + இதர உதிரிக் கட்சிகள் ஒரு கூட்டணி
- அ.தி.மு.க. + வைகோ + கம்யூனிஸ்ட் + முஸ்லீம் லீக் + தமுமுக + இதர உதிரிக் கட்சிகள் அடுத்த கூட்டணி
- விஜயகாந்த் தனித்து போட்டி
- ராமதாஸ் தனித்து போட்டி

இப்படித் தான் இருக்கப் போகிறது கூட்டணி.

உதிரிக் கட்சிகள் அங்குமிங்கும் தாவலாம்!

இந்த தடவை போலவே யாருக்கும் மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-86283620386004886492010-08-27T16:06:19.566+05:302010-08-27T16:06:19.566+05:30வரும் பொதுத் தேர்தலில்
- தி.மு.க. + காங்கிரஸ் + ...வரும் பொதுத் தேர்தலில்

- தி.மு.க. + காங்கிரஸ் + இதர உதிரிக் கட்சிகள் ஒரு கூட்டணி
- அ.தி.மு.க. + வைகோ + கம்யூனிஸ்ட் + முஸ்லீம் லீக் + தமமுக + இதர உதிரிக் கட்சிகள் அடுத்த கூட்டணி
- விஜயகாந்த் தனித்து போட்டி
- ராமதாஸ் தனித்து போட்டி

இப்படித் தான் இருக்கப் போகிறது கூட்டணி.

உதிரிக் கட்சிகள் அங்குமிங்கும் தாவலாம்!

இந்த தடவை போலவே யாருக்கும் மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-71882521426551539532010-08-27T16:05:04.502+05:302010-08-27T16:05:04.502+05:30கருத்து தெரிவிக்கும் ஒவ்வொருவரும் தத்தம் முகவரியை ...கருத்து தெரிவிக்கும் ஒவ்வொருவரும் தத்தம் முகவரியை என் மின்னஞ்சலில் தெரிவித்தால் பிரசுரமாகும் சூரிய கதிர் இதழை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்படும். இந்திய முகவரிக்கு மட்டுமே இதழ் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் மன்னிக்கவும்.G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-45244926924364796072010-08-27T16:01:55.468+05:302010-08-27T16:01:55.468+05:30//காங்கிரஸ் கேப்டனுடன் கூட்டணி அமைக்கும்.டி எம் கே...//காங்கிரஸ் கேப்டனுடன் கூட்டணி அமைக்கும்.டி எம் கே,ஏ டி எம் கே, காங்கிரஸ் என 3 முமுனைப்போட்டியாக இருக்கும்.விஜய்காந்த் சி எம் ஆகாவிட்டாலும் குறிப்பிடத்தக்க சீட்ஸ் பெறுவார்.கலைஞரே மீண்டும் முதல்வர் ஆவார்.
- சென்னிமலையில் இருந்து சி.பி.செந்தில்குமார்//

இதுதான் சாம்ப்பிள். இப்படி உங்கள் ஊரையும் குறிப்பிட்டு கருத்து தெரிவிக்கவும். புகைப்படமும் இடம்பெற விரும்பினால் தனியே மின்னஞ்சலில் G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-51333815137362128462010-08-27T16:01:13.657+05:302010-08-27T16:01:13.657+05:30திமுக காங்கிரஸ் கூட்டணியே பெரும்பான்மை பெற்று ஆட்...திமுக காங்கிரஸ் கூட்டணியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்பது என் கணிப்புராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-91784700742133620532010-08-27T15:57:28.090+05:302010-08-27T15:57:28.090+05:30தி.மு.க.-காங்கிரஸ்-பா.ம.க. கூட்டணி ஒரு புறமிருக்கு...தி.மு.க.-காங்கிரஸ்-பா.ம.க. கூட்டணி ஒரு புறமிருக்கும்..!

அ.தி.மு.க.-தே.மு.தி.க.-வைகோ-கம்யூனிஸ்ட்டுகள் மறு கூட்டணியில் இருக்கும்..!

ஒருவேளை பா.ம.க.வும், தே.மு.தி.கவும் கூட்டணி இடம் மாறினாலும் மாறுவார்களே தவிர.. தனித்து நின்று தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்..!

அடுத்து ஐந்து வருடங்கள் பணம் சம்பாதிக்க இருப்பதைத் தள்ளிப் போட இனியும் அவர்கள் முட்டாள்களில்லை..!
<brG Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-86284346124295794792010-08-27T15:57:00.659+05:302010-08-27T15:57:00.659+05:30காங்கிரஸ் கேப்டனுடன் கூட்டணி அமைக்கும்.டி எம் கே,ஏ...காங்கிரஸ் கேப்டனுடன் கூட்டணி அமைக்கும்.டி எம் கே,ஏ டி எம் கே, காங்கிரஸ் என 3 முமுனைப்போட்டியாக இருக்கும்.விஜய்காந்த் சி எம் ஆகாவிட்டாலும் குறிப்பிடத்தக்க சீட்ஸ் பெறுவார்.கலைஞரே மீண்டும் முதல்வர் ஆவார்.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com