tag:blogger.com,1999:blog-30432581.post5442426495662564685..comments2023-09-18T20:19:35.661+05:30Comments on ஜி போஸ்ட்: குத்துங்க டாக்டர் குத்துங்க! - ஒரு துளி கடல் 5G Gowthamhttp://www.blogger.com/profile/16075257174104835767noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-30432581.post-11438301683106445332015-08-17T07:30:22.778+05:302015-08-17T07:30:22.778+05:30அற்புதம் சார் ,
உங்கள் வேதனையில் கூட எங்கள் அனைவ...அற்புதம் சார் ,
உங்கள் வேதனையில் கூட எங்கள் அனைவருக்கும் ஒரு பாடம் .
ரொம்ப நன்றி சார்.
உண்மையிலே இன்று நான் எதோ புண்ணியம் செய்தது போல உணர்கிறேன் .
உங்கள் அனுபவத்தை (பெயர் குறிப்பிடாமல் ) எனது மானவ்ரக்ளுக்கும் சொல்வேன் .
மிக்க நன்றி சார் .
உங்கள் வாழ்க்கை மிகப் பயனுள்ளது.நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்க .
logutamil தமிழாசிரியர் ,ஈரோடு. logutamil2002@yahoo.com Anonymoushttps://www.blogger.com/profile/01840864064465750548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-18201633265496022592011-03-08T20:57:14.714+05:302011-03-08T20:57:14.714+05:30உடலில் உள்ள அல்லது சேர்ந்து விட்ட நச்சுத் தன்மையை ...உடலில் உள்ள அல்லது சேர்ந்து விட்ட நச்சுத் தன்மையை நீக்குவதில் அருகம்புல் மிகவும் குணம் மிக்கது..

தெருவில் அல்லது பீச்சில் விற்கும் அருகம் புல் ஜூசைத் தேடிச்செல்லாதே..

அருகம்புல் எங்காவது கிடைத்தால் பிடுங்கி ஒரு கைப்பிடி எடுத்து-வேருடன்- நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்தபின் சுத்தமான அம்மி அல்லது மிக்சியில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி வாரத்திற்கு ஒருமுறை வீதம் ✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-49789583912517378362011-03-08T17:18:01.396+05:302011-03-08T17:18:01.396+05:30||//உன்னுடைய பதிவுகளில் தேதி தெரிவதில்லை.//
பதிவு...||//உன்னுடைய பதிவுகளில் தேதி தெரிவதில்லை.//

பதிவுகளின் தலைப்புக்கு மேலேயே தேதி தெரிகிறதே அறிவு. என் சிஸ்டத்தில் மட்டும்தான் தெரிகிறதா என்ன தெரியவில்லை.. ப்ளீஸ் செக்||

சரிதான்...பதிவின் முதலில் மட்டும் தெரிகிறது..

என்னுடையது போன்ற டெம்ப்ளேட்டுகளில் அனைத்து மறுமொழிகளில் கூடத் தெரியும் தேதிகளைப் பார்த்து எழுந்து குழப்பம்...

ஆனாலும் கமெண்டுகளிலும் தேதி ✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-18892836228722323492011-03-08T17:12:51.053+05:302011-03-08T17:12:51.053+05:30||பள்ளி நாட்களில் என்றால் எப்போது? பழனியப்பா’வில் ...||பள்ளி நாட்களில் என்றால் எப்போது? பழனியப்பா’வில் ரெண்டாப்பு படிக்கிற காலத்திலா?||

என்ன ஜோக்கா?!!
இரண்டாவது படிக்கையில் எனக்கு நினைவிருப்பது கிருஷ்ணவேணி டீச்சரும்-(5 ம் வகுப்பு சீதா(?!) டீச்சரின் மூத்த சகோதரி அவர்-பழநியப்பாவின் பின்புற வழியில் அமைந்த வகுப்புக்கு பக்கத்து மூலை க்ளாஸ் ரூம் மட்டும் தான்..

|| அல்லது வடுகநாத’னில் எட்டாப்பு படிக்கிற காலத்திலா? :-)✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-435313792944647062011-03-03T18:25:16.428+05:302011-03-03T18:25:16.428+05:30@அறிவன்..
//உன்னுடைய பதிவுகளில் தேதி தெரிவதில்லை./...@அறிவன்..
//உன்னுடைய பதிவுகளில் தேதி தெரிவதில்லை.//

பதிவுகளின் தலைப்புக்கு மேலேயே தேதி தெரிகிறதே அறிவு. என் சிஸ்டத்தில் மட்டும்தான் தெரிகிறதா என்ன தெரியவில்லை.. ப்ளீஸ் செக்!

//பள்ளி நாட்களிலிருந்தே உனக்கு இரு கன்னப் பகுதியையும் உள்ளிழுத்து லேசாகக் கடிக்கும் பழக்கம் உண்டு,நான கவனித்திருக்கிறேன்..உனக்கு அவதானமாயிருக்கிறதா என்று தெரியவில்லை!//

:-) எனக்கு G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-43657104261036051742011-03-03T16:21:20.887+05:302011-03-03T16:21:20.887+05:30எப்ப இதல்லாம் ??!!!
இணையத்தின் பக்கமே பல மாதங்கள்...எப்ப இதல்லாம் ??!!!

இணையத்தின் பக்கமே பல மாதங்கள் வரவில்லை..இப்போதுதான் பார்க்கிறேன்..

இரண்டாவது உன்னுடைய பதிவுகளில் தேதி தெரிவதில்லை.ஏதாவது செய்..படிக்கையில் குழப்பம் வருகிறது..

பள்ளி நாட்களிலிருந்தே உனக்கு இரு கன்னப் பகுதியையும் உள்ளிழுத்து லேசாகக் கடிக்கும் பழக்கம் உண்டு,நான கவனித்திருக்கிறேன்..உனக்கு அவதானமாயிருக்கிறதா என்று தெரியவில்லை!

இரண்டு ✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-82253429321689566082011-01-25T19:27:02.734+05:302011-01-25T19:27:02.734+05:30நல்ல தொரு விழிப்புனர்வு சொந்த கட்டுரை மூலமாக என் ...நல்ல தொரு விழிப்புனர்வு சொந்த கட்டுரை மூலமாக என் பதிவில் இதை பற்றி போடும் போது இந்த லிஙகை கொடுப்பேன்.
பல பேருக்கு இந்த விஷியம் சென்றடையனும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-36812242509544183752010-10-10T15:54:49.648+05:302010-10-10T15:54:49.648+05:30தாங்களின் விழிப்புணர்வு கட்டுரை மிகவும் அவசியமான ப...தாங்களின் விழிப்புணர்வு கட்டுரை மிகவும் அவசியமான பதிவு .அன்புடன் மலிக்காhttp://www.niroodai.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-12797285360353433142010-10-10T01:55:21.394+05:302010-10-10T01:55:21.394+05:30என்.ஆர்.சிபி..
நன்றி!
மோகினிகள் கழகம் & குட்ட...என்.ஆர்.சிபி..
நன்றி!

மோகினிகள் கழகம் & குட்டிச்சாத்தான்ஸ் க்ளப்..
அட! எம்பூட்டு நாளாச்சு உங்களையெல்லாம் பார்த்து! நல்லா இருக்கீகளா?

அமுதவன் சார்..
உங்கள் அன்புக்கும் ஆலோசனைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். நிச்சயம் கடைப்பிடிக்கிறேன்.G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-55955077467207746702010-10-08T16:12:04.818+05:302010-10-08T16:12:04.818+05:30உங்களுடைய இந்தப் பிரச்சினைப் பற்றி அன்றைக்கே மூலிக...உங்களுடைய இந்தப் பிரச்சினைப் பற்றி அன்றைக்கே மூலிகை மணி அவர்களின் மகள் டாக்டர் அபி என்னிடமும் போனில் பகிர்ந்து கொண்டார். தொலைதூர ரெய்கி சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியுமா என்று விசாரித்தார். "முயற்சி செய்வோம்" என்று சொன்னேன். அதன்பிறகு அவரே "கௌதம் வேறு சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார் "என்று சொல்லிவிட்டார். நாளைடைவில் நானும் இது தொடர்பாக மறந்துவிட்டேன். சென்ற வருடம்Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-22882500422541024872010-10-08T15:05:17.544+05:302010-10-08T15:05:17.544+05:30மே ஐ ஹெல்ப் யூ?மே ஐ ஹெல்ப் யூ?குட்டிச் சாத்தான்ஸ் கிளப்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-50473898449547415882010-10-08T15:04:21.163+05:302010-10-08T15:04:21.163+05:30வெல்கம் பேக்! டேக் கேர்!வெல்கம் பேக்! டேக் கேர்!மோகினிகள் கழகம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-86238384729520542112010-10-08T15:01:51.601+05:302010-10-08T15:01:51.601+05:30அடப் பாவமே! இப்படியெல்லாமா கஷ்டப்பட்டீங்க இந்த இடை...அடப் பாவமே! இப்படியெல்லாமா கஷ்டப்பட்டீங்க இந்த இடைப்பட்ட காலத்திலே!

எப்படியோ! இப்பவாவது தெரிந்து தப்பினீர்களே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-86822256400678318152010-10-08T13:38:41.185+05:302010-10-08T13:38:41.185+05:30இளா,
த்ருமி,
கலகலப்ரியா,
இளங்கோ கிருஷ்ணன்,
காலப்பற...இளா,
த்ருமி,
கலகலப்ரியா,
இளங்கோ கிருஷ்ணன்,
காலப்பறவை,
சி.பி.செந்தில்குமார்,
துளசி கோபால்..
DrunkenProgrammer..

அனைவருக்கும் நன்றிகள்.G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-84682627967470250342010-10-08T09:12:50.554+05:302010-10-08T09:12:50.554+05:30அன்னிக்கே படிச்சுட்டு ரொம்ப ஷாக் ஆகிருச்சு.
நம்ம ...அன்னிக்கே படிச்சுட்டு ரொம்ப ஷாக் ஆகிருச்சு.

நம்ம கோபால்கிட்டே சொல்லி புலம்பிக்கிட்டு இருந்தேன்.

கவனமா இருங்க. இது நம் எல்லோருக்குமான படிப்பினை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-44769650472571909652010-10-07T14:25:47.201+05:302010-10-07T14:25:47.201+05:30Hi, Your posts are great!. I would like yo receive...Hi, Your posts are great!. I would like yo receive your posts through email, please enable feed-burner in your site.

ThanksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-38742893692381468062010-10-05T15:55:07.380+05:302010-10-05T15:55:07.380+05:30உங்கள் இந்த கட்டுரையை சூர்யக்கதிர் இதழில் படித்தால...உங்கள் இந்த கட்டுரையை சூர்யக்கதிர் இதழில் படித்தாலும் இதிலும் படித்தேன்,மெல்லிய நகைச்சுவையோடும் கட்டுரைசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-85809378862430222872010-10-05T15:14:39.654+05:302010-10-05T15:14:39.654+05:30அவசியமான பதிவு சார். பகிர்வுக்கு நன்றிஅவசியமான பதிவு சார். பகிர்வுக்கு நன்றிகாலப் பறவைhttps://www.blogger.com/profile/13662299865060341778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-73664685458760991482010-10-05T11:29:00.286+05:302010-10-05T11:29:00.286+05:30வேதனையான அனுபவத்தை மெல்லிய நகைச்சுவையோடு பகிர்ந்து...வேதனையான அனுபவத்தை மெல்லிய நகைச்சுவையோடு பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு மனப்பக்குவம் உள்ள உங்களை அந்த நோய் ஒன்றும் செய்யாது.. நீங்கள் விரைவில் முழுக் குணம் அடைவீர்கள்.. பகிர்வுக்கு நன்றி.. மருத்துவம் வணிகமாகி போனதின் துரதிர்ஷ்டத்தை அநேகமாக இரண்டில் ஒருவர் அனுபவிக்கிறோம் என நினைக்கிறேன். (ஆனால் உங்களுக்கு நேர்ந்தது மிகவும் மோசமான விஷ்யம்)இளங்கோ கிருஷ்ணன்https://www.blogger.com/profile/06070685100912921738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-11009967151302517462010-10-05T11:24:03.346+05:302010-10-05T11:24:03.346+05:30அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட விதம் அருமை.. இந்த இடு...அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட விதம் அருமை.. இந்த இடுகையால இன்னும் சிலர் கூட டப்ள் செக் அப் பண்ணிக்கலாம்...

||அறுவை சிகிச்சை நிபுணரைப்பார்த்தீங்கன்னா அவர் எல்லாத்துக்கும் ஆபரேஷன்தான் தீர்வுன்னு சொல்வார்.||

ரொம்ப வாஸ்தவம்...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-62470429159530459582010-10-05T08:45:32.726+05:302010-10-05T08:45:32.726+05:30பதபதைப்போடு வாசித்து முடித்த பின்புதான் நிம்மதிப் ...பதபதைப்போடு வாசித்து முடித்த பின்புதான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-17832597389548356532010-10-05T00:16:54.163+05:302010-10-05T00:16:54.163+05:30அண்ணாத்த, அப்பால சொல்றேன் அப்பால சொல்றேன்னு சொன்னத...அண்ணாத்த, அப்பால சொல்றேன் அப்பால சொல்றேன்னு சொன்னது இப்படி வயித்து வாத்துற ‘பாலை’தானா.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-22648495318896940042010-10-04T23:52:35.947+05:302010-10-04T23:52:35.947+05:30manjoorraja..
சின்ன ஆபரேஷன்தான் தேவை உங்களுக்கு என...manjoorraja..
சின்ன ஆபரேஷன்தான் தேவை உங்களுக்கு எனத் தோன்றுகிறது. இன்னும் ஓரிரு டாக்டர்களை கன்சல்ட் பண்ணிக்கொள்ளுங்களேன் நண்பரே.

பத்மா..
காமெடி கீமெடியெல்லாம் இப்போதுதான் பண்ணிக்கொண்டிருக்கிறேன் தோழியே. முதல் முறை டாக்டர் சொன்னபோது ஆஸ்பிடல் படிக்கட்டிலேயே பல நிமிடங்கள் இடிந்துபோய் உட்கார்ந்திருந்தேன். இப்போது நினைத்தாலும் பரிதாபமாக இருக்கும்!

ROSAVASANTH..
G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-71104299259467878812010-10-04T22:34:11.306+05:302010-10-04T22:34:11.306+05:30அன்பான கெளதம், வாசிக்கவே பதைபதைப்பாக இருந்தது. இரு...அன்பான கெளதம், வாசிக்கவே பதைபதைப்பாக இருந்தது. இருந்தாலும் உங்கள் நகைச்சுவையை இழக்காமலிருந்தது ஆறுதலாக இருந்தது. அது உங்களைக் காப்பாற்றும்.

எனக்கு செவிப்பறையில் துளையொன்று சிறுவயதிலிருந்தே இருக்கிறது. அறுவைச் சிகிச்சைதான் ஒரே வழி என்று பல இஎன்டிகள் சொன்னாலும் சிலர் இன்பெக்ஷன் ஆகாம பாத்துக்கிட்டா ஓகே என்பது போல் சொல்கிறார்கள். எப்படியோ இப்படியே பல ஆண்டுகளை கழித்து விட்டேன். உங்கள்பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-26282901937847649342010-10-04T21:33:50.486+05:302010-10-04T21:33:50.486+05:30சரி, விடுங்க பாஸ். உங்க மன நிம்மதியும் எதிர்கால அம...சரி, விடுங்க பாஸ். உங்க மன நிம்மதியும் எதிர்கால அமைதியான வழக்கையும்தான் முக்கியம். Take care!ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com