tag:blogger.com,1999:blog-30432581.post6037402942507685061..comments2023-09-18T20:19:35.661+05:30Comments on ஜி போஸ்ட்: குரங்குக் குட்டிகளும் யானைத் தந்தங்களும்..G Gowthamhttp://www.blogger.com/profile/16075257174104835767noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-30432581.post-69249029017471453642011-03-16T12:13:06.654+05:302011-03-16T12:13:06.654+05:30அண்ணே..
காப்பாத்தினதுக்கு நன்றி..! உங்களது விமர்ச...அண்ணே..

காப்பாத்தினதுக்கு நன்றி..! உங்களது விமர்சனமே எனது விமர்சனம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-44886562778965496362011-03-16T11:38:21.485+05:302011-03-16T11:38:21.485+05:30இப்படி ஓர் உலகம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற...இப்படி ஓர் உலகம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காகவே எல்லோரும் இந்தப்படத்தை ஒரு முறை பார்க்கலாம். //

பார்த்துடுவோம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-86822753287492934452011-03-16T08:08:49.562+05:302011-03-16T08:08:49.562+05:30ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க என்று சொன்னால்- நாயர் ...ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க என்று சொன்னால்- நாயர் கடை டீ நல்லா இருக்கும்னு சொல்றா மாதிரி இருக்கும். திருநங்கைகள் குறித்த ஒரு கதையை குறும்படமாக நண்பர் பிலால் என்பவருடன் சேர்ந்து பண்ணுவதற்காக எழுதி வைத்திருந்தேன்..அதற்காகவேனும்,இந்தப் படம் கண்டிப்பாகப் பார்ப்பேன்.
உங்கள் பதிவில் நர்த்தகியின் டைட்டில் இமேஜ் போட்டிருந்தால், அது மனசில பதிஞ்சிருக்குமே!!

(மீண்டும் முழு வேகத்தோடு Roaming Ramanhttps://www.blogger.com/profile/13824198633601587115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-85606024063587785892011-03-15T19:38:33.700+05:302011-03-15T19:38:33.700+05:30//கடந்து.. அதாச்சு //
நடுவுல ஒன்னு ரெண்டு மிஸ்ஸிங்...//கடந்து.. அதாச்சு //
நடுவுல ஒன்னு ரெண்டு மிஸ்ஸிங் போல. ITயை விட நிறைய ஜம்ப் அடிச்சி, எங்க மானத்தை காப்பாத்திட்டீங்க. படம், வந்தா பார்ப்பேன். லிவிங் ஸ்மைல் வித்யா புத்தகத்தை படிச்சதிலிருந்தே இப்படி ஒரு படம் வராதான்னு இருந்தேன்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-20007565750928409152011-03-15T17:59:27.899+05:302011-03-15T17:59:27.899+05:30//ரொம்ப நல்ல விமர்சனம். கோபமா கோபமில்லாம எப்படி எழ...//ரொம்ப நல்ல விமர்சனம். கோபமா கோபமில்லாம எப்படி எழுதறீங்க?//

தம்ப்பி.. இப்ப சந்தோஷமா உங்களுக்கு?!G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-45728822244364318452011-03-15T17:58:22.224+05:302011-03-15T17:58:22.224+05:30//நல்ல விமர்சனம்..இப்போ விகடன்ல இல்லையா நீங்க?//
...//நல்ல விமர்சனம்..இப்போ விகடன்ல இல்லையா நீங்க?//

விகடன் கடந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்து, மறுபடியும் விகடன் புகுந்து, ஜெயா டிவி கடந்து, குமுதம் கடந்து, மின் பிம்பங்கள் கடந்து, குங்குமம் கடந்து, மக்கள் தொலைக்காட்சி கடந்து.. அதாச்சு ரொம்ப நீளமான பயணம்! பத்தாங்கிளாஸ் ஃபெயிலா, இல்லை எட்டாங்கிளாஸ் பாஸா என்பதை எதிர்காலம்தான் முடிவாச் சொல்லணும்.. :-)G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-46196354765937691932011-03-15T17:55:33.934+05:302011-03-15T17:55:33.934+05:30//நீங்க சொல்றதைப்பார்த்தா படம் கம்ர்ஷியலா போகாது.....//நீங்க சொல்றதைப்பார்த்தா படம் கம்ர்ஷியலா போகாது.. விமர்சகர்கள் பார்வைய்யில் குவாலிட்டி படம்..?//

அப்படி ஓரம் கட்டி வைக்கமுடியாத - கூடாத படம் செந்தில். கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம். நடுநிசி நாய்கள் போல அருவருப்பான காட்சிகளோ - வலியத்திணித்த ஆபாச வசனங்களோ இல்லை! :-)G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-77599684347382900292011-03-15T17:39:17.022+05:302011-03-15T17:39:17.022+05:30ரொம்ப நல்ல விமர்சனம். கோபமா கோபமில்லாம எப்படி எழுத...ரொம்ப நல்ல விமர்சனம். கோபமா கோபமில்லாம எப்படி எழுதறீங்க?Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-2954758750925364812011-03-15T16:41:43.800+05:302011-03-15T16:41:43.800+05:30நல்ல விமர்சனம்..இப்போ விகடன்ல இல்லையா நீங்க?நல்ல விமர்சனம்..இப்போ விகடன்ல இல்லையா நீங்க?சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-3492340608351822662011-03-15T16:11:29.076+05:302011-03-15T16:11:29.076+05:30நீங்க சொல்றதைப்பார்த்தா படம் கம்ர்ஷியலா போகாது.. வ...நீங்க சொல்றதைப்பார்த்தா படம் கம்ர்ஷியலா போகாது.. விமர்சகர்கள் பார்வைய்யில் குவாலிட்டி படம்..?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-37084012863233048272011-03-15T16:09:20.034+05:302011-03-15T16:09:20.034+05:30>>>மைனா படத்தின் பின்னணி வில்லியான ’ஜெயில...>>>மைனா படத்தின் பின்னணி வில்லியான ’ஜெயிலர் மனைவி’க்கு நல்ல கேரக்டர். நிறைவாகவே செய்திருக்கிறார்.

அட. அவரா.. நல்ல ஃபிகராச்சே,,சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-9859979387655147722011-03-15T16:07:41.924+05:302011-03-15T16:07:41.924+05:30>>விமரிசனம் என்ற பெயரில் நல்லதைச் சொல்லும் ச...>>விமரிசனம் என்ற பெயரில் நல்லதைச் சொல்லும் சாக்கில் அல்லதையும் சொல்லியாக வேண்டுமே என்பதால் சினிமா விமரிசனம் எழுதுவதை நிறுத்திக்கொண்டேன்.

o.. பெரிய ஃபிளாஷ்பேக்கே இருக்கு போல.. ம் ம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30432581.post-55288719431150116482011-03-15T16:06:45.552+05:302011-03-15T16:06:45.552+05:301st shot1st shotசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com