ஒரு பெரிய முன்னுரை(?!)யுடன்தான் உங்கள் முன்னால் வந்து நிற்கவேண்டும் என இருந்தேன். அட்டகாசமாக இந்தப்படம் சிக்கியதால் முன்னுரையை 'அப்பால' தந்துவிடலாம் என்ற முடிவோடு தோ... வந்துட்டேன்!
குங்கும பொட்டுக் கவுண்டர் :) அது சரி அது என்ன கருப்புத்துண்டு... கலைஞர் மாதிரி இவருக்கு கருப்புத்துண்டு சென்டிமென்ட் :) வந்த நம்ப பங்குக்கு ஒரு திரியை ...!
தம்பி... கோவி.கண்ணன் ம்ஹூம் இன்னும் யாரும் 'மிகச்சரியான விடை'யைச் சொல்லலை!
அப்றம்... இன்னும் கொஞ்சம் படங்கள் இருக்கு. ஆனா இணைக்க முடியல. கணிணிக்குதிரையோ ப்ளாக்கரோ படங்களோட சைஸோ உள்ளே நுழையவிடாம தடுக்குது! நாளைக்கு மறுபடியும் முயற்சி செய்றேன்.
20 comments:
பெரியார்
______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1seythi.wordpress.com/
தகடு...தகடு.... மூலம் தமிழ் திறை உலகில் அறிமுகம் ஆகி....
இது போதும்னு நெனைகிறேன் :-)
EVR Satyaraj :-)
சத்யராஜ்
என்னா கெளதம் அம்புட்டுதானா...
capital,
நகல் எப்டிங்க அசலாகும்?
நன்மனம்,
ஹை! க்ளூ!!
boston bala,
:-)))
முத்துகுமரன்,
இது சரியான விடைதான்.
ஆனா மிகச்சரியானது இல்லயே!
ராம்,
பொறுங்க, வரேன். தரேன்.
http://news.webindia123.com/news/Articles/India/20060722/399254.html
'Inamurasu' Sathyaraj.
ivar thaana periyar....
புரட்ச்சித்தமிழன் சத்யராஜ்.
குங்கும பொட்டுக் கவுண்டர் :)
அது சரி அது என்ன கருப்புத்துண்டு... கலைஞர் மாதிரி இவருக்கு கருப்புத்துண்டு சென்டிமென்ட் :)
வந்த நம்ப பங்குக்கு ஒரு திரியை ...!
தம்பி...
கோவி.கண்ணன்
ம்ஹூம் இன்னும் யாரும் 'மிகச்சரியான விடை'யைச் சொல்லலை!
அப்றம்... இன்னும் கொஞ்சம் படங்கள் இருக்கு. ஆனா இணைக்க முடியல.
கணிணிக்குதிரையோ ப்ளாக்கரோ படங்களோட சைஸோ உள்ளே நுழையவிடாம தடுக்குது! நாளைக்கு மறுபடியும் முயற்சி செய்றேன்.
இப்ப சொல்றேன் அந்த மிகச்சரியான விடையை!
'தந்தை பெரியார் வேடம் புனைந்திருக்கும் நடிகர் சத்யராஜ்!'
ஐயோ... அம்மா... அம்மம்மா... யாராவது ஓடிவந்து என்னக்காப்பத்துங்களேன். கேபிடல், நன்மனம், பாஸ்டன் பாலா, முத்துக்குமரன், ராம்,Anonymous, தம்பி, கோவி கண்ணன் எல்லாரும் ஆவேசத்தோட ஓடி வர்றாங்களே...
ராமஸாமி நாயக்கரின் கம்பீரமான அழகு மிஸ்ஸிங்க்.
//ஐயோ... அம்மா... அம்மம்மா... யாராவது ஓடிவந்து என்னக்காப்பத்துங்களேன். கேபிடல், நன்மனம், பாஸ்டன் பாலா, முத்துக்குமரன், ராம்,Anonymous, தம்பி, கோவி கண்ணன் எல்லாரும் ஆவேசத்தோட ஓடி வர்றாங்களே... //
கெளதம்,
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்திலே மாதம் ஒருமுறை அட்லாஸ் வாலிபர்'காக ஆள் எடுத்திட்டு இருக்கங்க... உங்களை சிபாரிசு பண்ணி ஆப்பு வெச்சிட வேண்டியதுதான்....... :-))))
இவரைத் தெரியாமலா!
Oscar Niemeyer பிரசில்காரர் தானே! சாருநிவேதிதாவின் நினேகிதர்.
யோகன் பாரிஸ்
//இப்ப சொல்றேன் அந்த மிகச்சரியான விடையை!
'தந்தை பெரியார் வேடம் புனைந்திருக்கும் நடிகர் சத்யராஜ்!'//
பெரியோர்களே, தாய்மார்களே,
நல்லா பார்த்துக்குங்க.. போன பதிவுல ப்ளாக்கை விட்டுப் போறேன்னு சொன்ன "அப்பாவி" இவரே தான்..
வடிவேலு மாதிரி இருக்குது.. )
yaruunu sollungalen
கார்த்திக்,
பதிலை (மிகச்சரியான!!) ஏற்கெனவே சொல்லி, டின் வாங்கி கட்டிக்கிட்டேனே!
மேலே பாருங்க...
கார்த்திக்,
பதிலை (மிகச்சரியான!!) ஏற்கெனவே சொல்லி, டின் வாங்கி கட்டிக்கிட்டேனே!
மேலே பாருங்க...
Post a Comment