Wednesday, September 06, 2006

இதோ முடிவு!

அசத்திட்டிங்க நண்பர்களே!
இரண்டரை மணி நேரத்தில் 124 பின்னூட்டங்கள்! நூற்றுக்கும் மேற்பட்ட பங்களிப்புகள்!!

இறுதி கட்டத்துக்கு வந்த படைப்பாளர்கள் மூன்று பேர்.
அந்த மூவரில் வெற்றியாளர்.. லக்கி லுக். வாழ்த்துக்கள்!

அழைப்புக்கு மதிப்புக் கொடுத்து படைப்புகள் அனுப்பிய அத்தனை நண்பர்களுக்கும் நன்றியோ நன்றி!

பரிசுக்குரிய கமெண்ட்: 'கிர்ர்ர்ருன்னு ஒரு காதல்'

19 comments:

லக்கிலுக் said...

நன்றி அண்ணே....

சும்மா "கிர்ருன்னு" இருக்கு.....

Unknown said...

cONGRJULATIONS lUCKY... AND WONDERFUL CONTEST ARRANGED BY U gOUTHAMJI

Anonymous said...

அதான பாத்தேன்! எங்கே எங்கள் தலைக்கு கொடுக்காமல் போய்டுவீங்கன்னு!!

லக்கியார் தற்கொலைப்படை
வவுனி
சிரிலங்கா

வலைஞன் said...

லக்கிக்கு லக்காச்சு...கிர்ர்ருன்னு கிக்காச்சு..

Unknown said...

வாழ்த்துக்கள்... லக்கிலுக்!!!!

நன்றிகள்...கௌதம்!!!!

அடுத்த போட்டி எப்பங்க??? ;)))

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் லக்கி!
உங்களுக்குத்தான் கிடைக்கும்ணு நினைச்சேன்! ஆனா இன்னொரு கமெண்டுக்கு!

:-)

ப்ரியன் said...

வாழ்த்துக்கள் லக்கி

என்ன 7 Up சாப்பிட்ட வேகத்தில கிர்ர்ர்னு சுத்தினது நியாபகம் வந்திருச்சா? இப்படி ஒரு தலைப்பு கொடுத்து ஜெயிச்சுடீங்க ?:)

Anonymous said...

அண்ணன் லக்கியாருக்கு கிடைத்த சிறப்பை கெளரவிக்கும் விதமாக, லக்கியாரின் அனைத்து மன்றங்களும் ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அண்ணன் லக்கியார் இலக்கிய பேரவை
தஞ்சை தமிழ்ப்பல்கலைகழகம்

அருண்மொழி said...

யாரெங்கே,

லக்கிக்கு ஒரு carton 7-up கொடுங்கப்பா.

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் லக்கி!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வெற்றி பெற்ற கமெண்ட்டை விட வேறு சில நன்றாக இருந்தது என்பது என் கருத்து( அட என்னப்பா சுப்ரீம் கோர்ட் தீர்ப்பா கோர்ட் அவமதிச்சா மாதிரி ஆகறதுக்கு சும்மா சொல்லலாம் :-))) ).

இருந்தாலும் நடுவர் தீர்ப்பை மதித்து லக்கி லூக்குக்கு ஒரு வாழ்த்து சொல்லிக்கறேன் இங்கே. படம் பார்த்துட்டு வந்து கதை சொல்லாம விமர்சியுங்க பார்க்கலாம்.

RAANA MONAA said...

ஜம்முனு போய் படம் பாருங்க லக்கி..

துளசி கோபால் said...

வெற்றிக்கு வாழ்த்து(க்)கள் லக்கிலுக்

துளசி கோபால் said...

வெற்றிக்கு வாழ்த்து(க்)கள் லக்கிலுக்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

வாழ்த்துக்கள்... லக்கிலுக்!!!!

G Gowtham said...

மொழிகளுக்கும் மறுமொழிகளுக்கும் வாழ்த்துக்களூக்கும் நன்றி!
அடுத்த தடாலடி பரிசுப்போட்டி விரைவில்!!!!!!!

லக்கிலுக் said...

வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும், போட்டியின் அமைப்பாளர்களுக்கும் மற்றும் என் ரசிகர்மன்றத்(:-)) தோழர்களுக்கும் நன்றி!!!!! நன்றி!!!! நன்றி!!!!

பழூர் கார்த்தி said...

வெற்றி பெற்றவருக்கும், வித்தியாசமான போட்டியை நடத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள் !!

***

இந்த படத்தின் உங்கள் விமர்சனத்தையும் இங்கே வலைப்பதிவில் எதிர் பார்க்கலமா ??

***

அடுத்த செட் தேன்கூடு விமர்சனங்களுக்கு
இங்கே பாருங்கள் !!

சுபமூகா said...

http://puthupunal.blogspot.com/2006/09/blog-post_07.html