
அன்புக்குரிய வலை நண்பர்களே..இதோ ஒரு சிறிய(?!) இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் உங்கள் முன்னால் வந்து நிற்கிறேன்.
ரொம்ப நாளைக்குப் பிறகு ப்ளாக்கருக்குள் நுழையும்போது 'புதுசா மாத்திக்கிறியா?' என ஒரு கேள்வி வந்தது. தெரியாத்தனமாக க்ளிக்கி விட்டேன். திரும்ப 'ஜி போஸ்ட்'டுக்குள் வர வழி தெரியாமல்(கிடைக்காமல்) திணறித் திண்டாடிவிட்டேன்!
அப்பாடா.. ஒருவழியாக தப்பிச்சு வந்துட்டேன்.ஏதாச்சும் உருப்படியா பண்ண வேண்டும் - இந்த முறையாவது! ம்.. பார்க்கலாம்!!
