Tuesday, September 05, 2006

வலைப்பதிவாளர் சந்திப்பு!

ஆகவே தோழர்களே.. இந்தப் படத்தைப் பார்த்த ஜோரில் பளிச்னு எனக்குள்ள ஒரு கமெண்ட் தோணுச்சு!

அது..
'வலைப்பதிவாளர் சந்திப்பு!'

உங்களுக்கு ஏதாச்சும் தொணுதா?
ஒரு வரில சொல்லுங்க பார்க்கலாம்!

15 comments:

Anonymous said...

எல்லாம் பிரம்மை

லக்கிலுக் said...

"வனப்பதிவாளர் சந்திப்பு"

ILA(a)இளா said...

பல இனம்,
வெவ்வேறு ஜாதி,
ஒரே மனம்,
ஒரே குணம்.

செந்தில் குமரன் said...

///
"வனப்பதிவாளர் சந்திப்பு"
///
சூப்பரா இருக்குங்க இது.

SP.VR.சுப்பையா said...

நடந்தால் நன்றாக இருக்கும்!
ஆனால் கனவில் அல்லது கற்பனையில் மட்டுமே நடக்கும்!

அண்ணன் லக்கியார் ரசிகர் மன்றம் said...

// luckylook said...
"வனப்பதிவாளர் சந்திப்பு"//

எங்கள் தலீவரின் இலக்கிய நயத்தை பாராட்ட வார்த்தைகளில்லை!!

வாழ்க லக்கியார்!!
வளர்க அவரது இலக்கிய சேவை!!

அண்ணன் லக்கியார் ரசிகர் மன்றம்
அடிலைட்
ஆஸ்ட்ரேலியா

வலைப்பூ சுனாமி லக்கியார் பாசறை said...

//"வனப்பதிவாளர் சந்திப்பு"//

எங்க சிங்கத்தை மிஞ்ச யாராலும் முடியாது. வாழ்க அண்ணன் லக்கிலுக். வளர்க அவரது சேவை.

Anonymous said...

சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு
அல்ல! அல்ல! அல்ல!

தலைவர் லக்கியார் மன்றம்
ஹல்சுர், பங்கலுரு

வரவனையான் said...

எல்லாம் சரி படத்தில் லக்கிலுக்கை காணாமே ! கோவிச்சுக்க போறார் கௌதம் அண்ணே!

சிறில் அலெக்ஸ் said...

கரடி பொம்மைக்கும் புனம்ய பொம்மைக்கும் கல்யாணம் - அங்கே
கூடியிருந்த பொம்மைக்கெல்லாம் கொண்டாட்டம்

பெருசு said...

வலைப்பதி"வாலர்"கள் சந்திப்பு

நாமக்கல் சிபி said...

//
"வனப்பதிவாளர் சந்திப்பு"
//

லக்கி இது சூப்பர்.

//வலைப்பதி"வாலர்"கள் சந்திப்பு //
பெருசு, இது சூப்பரோ சூப்பர்.

:)

RAANA MONAA said...

முரண்பாடுகளின் உடன்பாடு !

கார்த்திக் பிரபு said...

jungle book

நாமக்கல் சிபி said...

மக்களிடம் இல்லாமல்
மாக்களிடம் இருக்கிறது!