வணக்கம் நண்பர்களே!
உங்கள் வாழ்த்துக்களோடும் ஆசிகளோடும் புதிய பணியில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். திக்கெட்டும் தமிழ் பரப்பத் தொடங்கியிருக்கும் 'மக்கள் தொலைக்காட்சி'யின் தலைவராக அதாவது PRESIDENT - NEWS & MARKETING பொறுப்பேற்றிருக்கிறேன்.
சென்னையில் அடுத்த வலைப்பதிவர் சந்திப்பு சென்னையில் நடக்கும்போது நண்பர்கள் அனைவருக்கும் ட்ரீட் கொடுக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.
நன்றியுடனும் நட்புடனும்...
ஜி.கௌதம்
புதிய கைப்பேசி எண் நாளை தருகிறேன். என்றும் உங்கள் நட்பையும் அன்பையும் வேண்டுகிறேன்.
53 comments:
வாழ்த்துகள் திரு.கௌதம்
மக்கள் தொலைக்காட்சியின் தமிழ் பேணல் சிறப்பை அறிவேன், சேரிடம் சென்று சேர்ந்திருக்கிறீர்கள் சீர் பெற்று வாழ வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் கௌதம்.
வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு இந்தப் பதவி.
வாழ்த்துக்கள் கெளதம்,
//சென்னையில் அடுத்த வலைப்பதிவர் சந்திப்பு சென்னையில் நடக்கும்போது நண்பர்கள் அனைவருக்கும் ட்ரீட் கொடுக்க ஆவலோடு காத்திருக்கிறேன். //
இதுக்காகவே சென்னை வரணுமோ??? ;-)))
ஆகா! எவ்வளவு இனிய செய்தி!
வாழ்த்துக்கள் நண்பரே!
உண்மையிலேயே மிகவும் இனிப்பான செய்தி கௌதம்!!!
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!!
Well.. Congrats!!!
அருமை ஐயா
அப்படியே நம்ம வலையுலகம் பத்தியும் ஒரு சிறப்புப்பார்வை போட்டு வலைப்பதிவர்கள் சந்திப்பையும் ஒரு அரைமணிநேர நிகழ்ச்சியா ஒரு ஞாயிறுல முயற்சி செய்யலாமே?
ஸ்ரீஷிவ்...அசாமிலிருந்து...:)
என் இனிய நல்வாழ்த்துக்கள் கௌதம்.
வாவ்வ்வ்வ்!!! கலக்கிட்டீங்க கௌதம்
வாழ்த்துக்கள்....
ஏப்ரல்ல ட்ரீட் கொடுக்க என்னையும் சேத்துக்கோங்க
வாவ்வ்வ்வ்வ்....சூப்பர்....நான் தான் வாழ்த்தும் முதல் ஆளா ? அருமை அருமை...மென்மேலும் பணி சிறக்க வாழ்த்துகிறேன்..
வாழ்த்துக்கள் ஜீ!
அசத்தல் நல்லதொரு தமிழ் சேவை தொலைக்காட்சி இணைந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி!!!
அன்புடன்,
நா.ஜெயசங்கர்
வாழ்த்துக்கள்!
vaazththukkal
Congrats!!
கௌதம்,
புதிய பொறுப்பில் நிறைவான மகிழ்ச்சியை பெற வாழ்த்துக்கள்!
புதிய பணியிலும் உங்கள் தனித்தன்மை திறம்பட வாழ்த்துக்கள்
சென்ஷி
ரெம்ப நல்ல சேதி. வாழ்த்துக்கள். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
டெல்லியில் இருக்கும் நண்பர்களுக்கு ட்ரீட் இல்லையா
சென்ஷி
கெளதம்,
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் கௌதம்
வாழ்த்துகள் கௌதம்...
புதிய களத்திலும் உங்களது தனி முத்திரையைப் பதித்து வெற்றிநடை போடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம் :-)
greatttttttttttttt gowtham. im very happy to hear it. malligaanbumani
Best Wishes!
greatttttttttttt mr. gowtham. im very happy to hear the news. malligaanbumani.
greatttttttttt mr.gowtham im very happy to hear the news. malligaanbumani
மக்கள் தொலைக்காட்சி மீது எனக்கு நல்ல நம்பிக்கையும் அபிப்ராயமும் இருக்கிறது, அது தொடரும் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
புதிய பதவியின் மூலம் நல்ல நிகழ்வுகள் நடக்க, நடத்த வாழ்த்து...
வாழ்த்துக்கள் கௌதம்ஜி!
புதிய பணியையும் செவ்வனே சிறப்புற செய்யுங்கள்!
மற்ற தொலைகாட்சியை ஒப்பிடும்போது மக்கள் தொலைகாட்சியின் நிகழ்ச்சிகளும், செயல்பாடும் நிறைவு தருவதாய் உள்ளது.
உங்களுடைய பங்களிப்பின் மூலம் மேலும் மெருகு கூடும் என்று நம்புகிறேன்.
வாழ்த்துகள் நண்பரே.
மற்ற தொலைகாட்சியை ஒப்பிடும்போது மக்கள் தொலைகாட்சியின் நிகழ்ச்சிகளும், செயல்பாடும் நிறைவு தருவதாய் உள்ளது.
உங்களுடைய பங்களிப்பின் மூலம் மேலும் மெருகு கூடும் என்று நம்புகிறேன்.
வாழ்த்துகள் நண்பரே.
வாழ்த்துக்கள் கௌதம் அவர்களே!
புதிய பணியிலும் சிறந்து செயல்பட வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் கௌதம்! சந்தோஷமாகவிருக்கிறது.
அவ்வப்போது மக்கள் தொலைக்காட்சி பற்றிய சேதிகளைப்பகிர்ந்துகொள்ளுங்கள்.
-மதி
வாழ்த்துக்கள் கௌதம்ஜி...
வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்
உங்களின் திறமைக்கு ஏற்ற சரியான பதவி மற்றும் உங்களின் திறமைக்கு ஒரு தீனியாக விளங்கும்.. பாராட்டுக்கள் கௌதம்.
நம்மள மறந்துடாதீங்கப்பா...:)
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து நல்ல சிறப்புடன் செயற்பட வாழ்த்துக்கள்.
கார்மல் என்ற எனது நண்பர் அங்குதான் உள்ளார்.
மனம் கனிந்த நல்வாழ்த்து(க்)கள்.
Hi, Congrats.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் கௌதம்!!
உங்கள் முத்திரையை எதிர்பார்க்கிறோம் மக்கள் தொலைக்காட்சியிலும்..!!
மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
தடாலடியாக செய்யுங்க சீக்கிரமாக ....
:)
congrats goutham,but be honest in ur job...we all are with u...
தங்கள் தொலைக்காட்சியைஏதேட்சையாக பார்க்க நேர்ந்தது சென்ற வாரத்தில். நான் பொதுவாக தொகா பக்கம் போவது கிடையாது! நிச்சயம் அது மக்கள் தொலைக்காட்சியாக பர்ணமிக்க வைக்கும் ஆற்றல் நோக்கம் உள்ளது. ( நான் பார்த்தது தமிழ் கம்பியூட்டர் ஆசிரியருடன் நேர்முகம் என்று நினைக்கிறேன்!). மற்றவர்களின் மாசாலாக்கள் மூளைக்குச் செல்லாமல் மலக்குடலுக்குச் செல்லட்டும். நல்ல தொலைக்காட்சிமூலம் உங்களது நிகழ்ச்சிகள் மேல் நோக்கி பயணித்து மூளைக்குச் செல்ல எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள். ( அதற்காக உப்பு சப்பில்லாமல் சமைத்து விடாதீர்கள்! நாங்கள் பத்தியக்காரர்களும் அல்ல! lol!
அன்புடன்
இணைய நாடோடி
"ஓசை செல்லா"
vaanga sir vanga..ungal thadaladi pottigalai edir parkirom..and innum nitaya intrsting postsings podunga
வாழ்த்துக்கள் :-))
அன்பு நண்பர் திரு. கெளதம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் மகிழ்ச்சியடைய வைக்கின்றது!
அன்புடன்...
சரவணன்.
மக்கள் தொலைக்காட்சி வித்தியாசமான நிகழ்ச்சிகளை அளிப்பதில் காட்டும் ஆர்வம் சில தீவிர தொ கா வெறுப்பாளர்களையும் மீண்டும் ரிமோட் எடுக்கவைத்துள்ளதை இப்போது கண்கூடாகக் கண்டேன். குறிப்பாக நீதியின் குரல், தமிழ்பேசு தங்கக்காசு போன்ற நிகழ்ச்சிகள்.
கௌதம், உங்களுக்கு இந்த மாற்றம் நல்லதையே தரும் என்று உறுதியாக நம்புகிறேன். மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
இவ்வளவு பெரிய ஆள் வலைப்பதிவுல இருக்காங்களா..இப்ப தான் நீங்கு குங்குமம் ஆசிரியரா இருந்தீங்கன்னும் தெரியுது.
பணி சிறக்க வாழ்த்துக்கள். ஒரு மாதம் முன்னர் மக்கள் தொ.கா பார்த்தேன். பிடித்திருந்தது. தமிழ், பண்பாட்டை விட்டுக் கொடுக்காமல் நிகழ்ச்சிகள் நடத்துவது நன்று
சிறப்பாக இயங்க உறுதியாயுள்ள தொகாயில் உயர்பதவி கிட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் உங்கள் புதிய பணியில் சிறக்க வாழ்த்துக்கள் !!
வாழ்த்துக்கள் கெளதம் அண்ணா...கலக்குங்க...
நீங்கள் திரும்பி வந்ததில் மிக்க மகிழ்ச்சி...
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
Thalaivaa..
Vanakkam.
I didnt come to tamil blogs world for the past several months.
I've tried to call ur cell 3 times. But cldnt able to catch u. Also I've sent 2 mails to you earlier.
Plz. drop me ur new cell number to mayiladuthurai@gmail.com
Take-care & belated congrats.
- Mayavarathaan....
Post a Comment