Friday, July 27, 2007

சங்கர்தாதா ஜிந்தாபாத் வெற்றியாளர்கள்!!!

ஸ்ஸ்... ப்பா... ரிசல்ட் வந்துடுச்சி!!!

சங்கர்தாதா ஜிந்தாபாத் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டரில் சனிக்கிழமை (28-07-2007) 6.30 காட்சி!

இதோ சங்கர்தாதாவை சந்திக்கப்போகும் பத்து வெற்றியாளர்கள் :

1) இளா
2) வினையூக்கி
3) வவ்வால்
4) லக்கிலுக்
5) ராவணன்
6) சிந்தாநதி
7) சிவஞானம்ஜி
8) அருட்பெருங்கோ
9) நாமக்கல் சிபி
10) ஓசை செல்லா

வெற்றியாளர்கள், 9940679328 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம். வெற்றியாளர்கள் சென்னையில் இல்லையென்றால் பரிசினை சென்னையில் இருக்கும் நண்பர் யாருக்காவது பரிசளிக்கலாம்.

உங்கள் சென்னை நண்பரை பற்றிய விவரத்தை editorgowtham@gmail.com எனும் முகவரிக்கு தெரிவியுங்கள்.

16 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

நன்றி கெளதம் அவர்களே...
வெற்றி பெற்ற நண்பர்கள்
அனைவருக்கும்
வா ழ் த் து க ள்!

G Gowtham said...

தடாலடிக்கு இன்னொரு தடதடாலடி தரட்டுமா நண்பர்களே! இன்னும் இரண்டு பேருக்கு டிக்கெட் தர நான் ரெடி!

சுடச்சுட தடதடாலடி போட்டி இதோ..

9940679328 - இந்த நம்பருக்கு போன் செஞ்சு 'பிரபுதேவாவுக்கு ஜிந்தாபாத்,
தாதா அடிச்சா பிஸிபேலாபாத்' னு நம்ம இளா அனுப்புன முதல் கமெண்ட்டை உளராமச் சொல்லிட்டா.. வாங்கிக்கங்க டிக்கெட்ட..!

என்னங்கடா ராவடி பன்றீங்கன்னு சீரியஸ் பிளாக்கர்ஸ் சண்டைக்கு வந்துடாதீங்க மக்கா! கூல்.. காமெடியும் டிராஜடியும் கலந்ததுதான் லைஃப்! ச்சும்மா ரசிச்சுட்டு போயிடுங்க!

G Gowtham said...

ஒரு வாரமா உடல் நலம் நன்றாக இல்லை. போட்டி அறிவிச்சதோட படுத்துட்டேன். என் சார்பாக ஜி போஸ்ட்டையும் தடாலடி போட்டியையும் கவனிச்சுக்கிட்ட நண்பர்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்! உடல் நலம் தேறி வந்து தொடர்ந்து பல தடாலடி போட்டிகளையும் உருப்படியா ஏதாச்சும் பதிவுகளையும் செய்ய ஆசை..

இராம்/Raam said...

//9940679328 - இந்த நம்பருக்கு போன் செஞ்சு 'பிரபுதேவாவுக்கு ஜிந்தாபாத்,
தாதா அடிச்சா பிஸிபேலாபாத்' னு நம்ம இளா அனுப்புன முதல் கமெண்ட்டை உளராமச் சொல்லிட்டா.. வாங்கிக்கங்க டிக்கெட்ட..! //

ஏன் சார்... இதை நாங்க அப்பிடியே வாசிச்சிற மாட்டோமா???

ஹிம்... அந்த பிஸிபேளாபாத்'ஐ மாதிரி படம் இல்லாமே இருந்தா சரிதான்... :))

siva gnanamji(#18100882083107547329) said...

WISING YOU A SPEEDY RECOVERY,
GOWTHAM!

லக்கிலுக் said...

நன்றி!! நன்றி!!! நன்றி!!!!

நம்ம பேரில்லாம தடாலடிப் போட்டி ரிசல்ட் வந்துடுமா?

Anonymous said...

லக்கி லுக்
//நம்ம பேரில்லாம தடலடிப்போட்டி
ரிஸல்ட் வந்திடுமா//

ஹா ஹா ஹா........

✪சிந்தாநதி said...

நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வினையூக்கி said...

அட என் பேரும் லிஸ்ட்ல இருக்கு நன்றி கௌதம் சார். சீக்கிரம் உடல்நலம் தேற வாழ்த்துக்கள். நாளைக்கு படம் பார்க்க நீங்களும் வருவீங்களா

✪சிந்தாநதி said...

//ஒரு வாரமா உடல் நலம் நன்றாக இல்லை.//

முழுநலம் பெற வேண்டுதல்.

Unknown said...

வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் கௌதம் விரைவில் நலம் பெறவும் என்னுடைய வாழ்த்துக்கள்!

வவ்வால் said...

அடப்பாவமே சும்ம உள்ள வந்துட்டமே எதாவது ஒரு கமெண்ட் போட்டு வைப்போமேனு கலாசலா ஒண்ண போட்டா அதுக்கும் பரிசா சொக்கா சொக்கா ....

Anonymous said...

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

ILA (a) இளா said...

நன்றி, GG மற்றும் நண்பருக்கு. எனது சார்பாக கொல்லிமலை சாரல் JK வருவார் :)

ILA (a) இளா said...

அண்ணே! சீக்கிரம் நல்லாகி வாங்கன்னு வேண்டிக்கிறோம்

ராவணன் said...

நன்றி கௌதம் அவர்களே!
ஜோடியாய் வரும் நண்பர்கள் யாருக்கேனும் எனது டிக்கெட்டைக் கொடுக்கலாம்.