Thursday, August 05, 2010

புதிய கூட்டணிக்கு நம்பிக்’கை’ கொடுங்கள்!


இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..
புதிதாக வெளிவர இருக்கும் தமிழ் அச்சு மற்றும் வீடியோ பத்திரிகைகளில் பணியாற்ற 
திறமையும், தகுதியும் உள்ளவர்களை வரவேற்கிறேன்!

வருத்தப்பட்டு பணி சுமக்கும் பழைய பத்திரிகையாளர்களும் சரி, 
கற்றுக்கொண்டு சாதிக்க நினைக்கும் புதிய பத்திரிகையாளர்களும் சரி, 
பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுக்க நினைக்கும் ஆர்வமுள்ள புதியவர்களும் சரி.. 
தயங்காமல் உங்கள் பயோடேட்டாவை (புகைப்படத்துடன்) அனுப்பி வையுங்கள். 
நீங்கள் கொடுக்கும் விவரங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளபப்டும் என்ற உத்தரவாதம் தருகிறேன்.

புதிய குழுமம்.. 
புத்தம்புது பத்திரிகைகள்.. 
புறப்படப்போகும் புதிய கூட்டணிக்கு நம்பிக்’கை’ கொடுங்கள்! 

தேவை:
(முழுநேர - பகுதி நேர - ஃப்ரீலான்ஸ் பணிக்கு, உலகின் எந்த மூலையில் இருந்தும் பணியாற்றலாம்)
செய்தியாளர்கள் - Reporters,
உதவி ஆசிரியர்கள் - Sub Editors,
புகைப்படக்காரர்கள் - Photographers,
ஒளிப்பதிவாளர்கள் - Videographers,
வெப் டிசைனர்ஸ் - Web Designers,
வெப் ப்ரோகிராமர்ஸ் - Web Progarammers,
கிராபிக்ஸ் டிசைனர்ஸ் - Graphics Designers,
வீடியோ எடிட்டர்ஸ் - Video Editors,
ஒலிப்பதிவாளர்கள் - Sound Engineers,
காப்பி ரைட்டர்ஸ் - Copy Writers (Tamil-English-Tamil),
டி.டி.பி. ஆபரேட்டர்ஸ் - DTP Operators,
விளம்பர பிரதிநிதிகள் - Advt Representatives,
நூலகர் - Librarian, 
நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் - Anchors,
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் - Programme Producers,
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் - Production Co Ordinator,
அலுவலக உதவியாளர்கள் - Office Assistants,

பயோடேட்டா அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editorgowtham@gmail.com
விரிவான விவரங்களுடன் நேரில் சந்திப்போம்!

8 comments:

சென்ஷி said...

புதிதாய் அமையவிருக்கும் வெற்றிக் கூட்டணிக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்

சி.பி.செந்தில்குமார் said...

பணித்தேர்வுக்கான அழைப்பில் கூட உங்கள் நகைச்சுவை உணர்வும்,ந்ழுத்தின் லாவகமும் தொடருது.உங்களுடன் கைகோர்த்து வர பல திறமைசாலிகள் வர வாழ்த்துக்கள்.

Anonymous said...

VAZHKA VALRRKA

Anonymous said...

VAZHA VALARRKA

பிரேமா மகள் said...

எனக்கும் ஒரு சான்ஸ் குடுங்க சார்.

ரவி said...

ஆகா !!!

மாலன் புதிய தலைமுறையில் வலையுலகில் இருந்து துப்பாக்கி தோட்டாக்களை பொறுக்கியது போல இன்னொரு அறிவிப்பா !!!

கலக்குங்கப்பா !!! எங்கள் ஆதரவும் அன்பும் எப்போதும் !!

இந்த பதிவை என் வலைத்தளத்திலும் வெளியிட அனுமதி கொடுங்கள் ( நாங்க இப்பல்லாம் காப்பிரைட் விஷயத்துல ரொம்ப உஷார் தெரியுமோ !! )

G Gowtham said...

//இந்த பதிவை என் வலைத்தளத்திலும் வெளியிட அனுமதி கொடுங்கள் ( நாங்க இப்பல்லாம் காப்பிரைட் விஷயத்துல ரொம்ப உஷார் தெரியுமோ !! )//
hahaha..
thanks and pl go ahead Ravi..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வாழ்த்துக்கள் நண்பா..

வளர்..மேன்மேலும்!