Friday, August 27, 2010

விடுபட்ட வீர வரலாறு.. முத்துக்குமார்..



ஈழத்‌தி‌ல்‌ நடை‌பெ‌ற்‌ற தமி‌ழி‌ன அழி‌ப்‌பு‌ போ‌ருக்‌கு எதி‌ரா‌க போ‌ர்‌ குரல்‌ எழுப்‌பி‌ய வீ‌ரமை‌ந்‌தன்‌ முத்‌துக்‌குமா‌ர்‌ பற்‌றி‌ய ஆவண படம்‌ 'ஜனவரி‌ 29' என்‌கி‌ற பெ‌யரி‌ல்‌ உருவா‌கி‌ உள்‌ளது.

இந்‌த ஆவண படத்‌தி‌ன்‌ வெ‌ளியீ‌ட்‌டு  வி‌ழா‌ நா‌ளை‌ மறுநா‌ள்‌ 29ம்‌ தே‌தி‌ மதி‌யம்‌ 2.30 மணி‌க்‌குஅண்‌ணா‌ சா‌லை‌யி‌ல்‌ உள்‌ள பி‌லி‌ம்‌ சே‌‌ம்‌பர்‌ தி‌ரை‌யரங்‌கி‌ல்‌ நடை‌பெ‌ற உள்‌ளது. இவ்‌வி‌ழா‌வி‌ல்‌ நடி‌கர்‌ சத்‌யரா‌ஜ்‌, இயக்‌குநர்‌ அமீ‌ர்‌ கலந்‌துகொ‌ண்‌டு முதல்‌ சி‌டி‌‌ வெ‌ளி‌யி‌ட, முத்‌துக்‌குமா‌ரி‌ன்‌ தந்‌தை‌ குமரே‌சன்‌, ரோ‌ட்‌டரி‌ ஆளுநர்‌ ஒளி‌வண்‌ணன்‌ பெ‌ற்‌றுக்‌கொ‌ள்‌கி‌ன்‌றனர்‌.

இயக்‌குநர்‌கள்‌ ஆர்‌.கே‌.செ‌ல்‌வமணி‌, பு‌கழே‌ந்‌தி‌ தங்‌கரா‌சு, கவி‌ஞர்‌ அறி‌வு‌மதி‌, கவி‌ஞர்‌ தா‌மரை‌, எழுத்‌தா‌ளர்‌ பா‌லமுரளி‌வர்‌மன்‌ ஆகி‌யோ‌ர்‌ பே‌ச உள்‌ளனர்‌. வி‌ழா‌ நி‌கழ்‌ச்‌சி‌களை‌ இயக்‌குநர்‌ ஐந்‌துகோ‌வி‌லா‌ன்‌ தொ‌குத்‌து வழங்‌குகி‌றா‌ர்‌. 

ஒருங்‌கி‌ணை‌‌ப்‌பு‌ - உதவி‌ இயக்‌குநர்‌ மகே‌ந்‌தி‌ரவர்‌மா‌ 


காட்சிப்படத்தின் ஒரு பகுதியைக்காண..



2 comments:

G Gowtham said...

தி‌யா‌கி‌
முத்‌துக்‌குமா‌ர்‌
பற்‌றி‌ய ‌ ‘ஜனவரி‌ 29′
ஆவணப்‌படம்
வெ‌ளி‌யீ‌ட்‌டு
வி‌ழா‌வி‌ல்‌ நடி‌கர்‌
சத்‌யரா‌ஜ்‌ பே‌ச்‌சு..


http://www.facebook.com/l/91d58XUam7YA1EJjtBrOtCT6RGA;www.kodambakkamtoday.com/index.php/தி‌யா‌கி‌-முத்‌துக்‌கும

சி.பி.செந்தில்குமார் said...

good post sir