Thursday, June 29, 2006

வணக்கம்

ணக்கம் நண்பர்களே!
என் எழுத்து சிறிதளவேனும், எந்த வகையிலாவது
உங்களை சலனப்படுத்தினால்
அதுவே என் சந்தோஷம்!
சலனப்படுத்தினாலோ அல்லது படுத்தினாலோ
உடனுக்குடன் தெரியப்படுத்தினால்
ரொம்ப ரொம்ப சந்தோஷம்!
ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

..... திரும்ப வருவேன்

15 comments:

நன்மனம் said...

வருக! வருக! "ஜி கௌதம்"

G Gowtham said...

நன்றி நன்மனம்!

Sardhar said...

வாங்க ஜி! உங்களை இருகரம் நீட்டி நட்புடன் வரவேற்கக் காத்திருக்கிறோம்.

G Gowtham said...

நட்புக்கும் வரவேற்புக்கும் நினை நன்றிகள் சர்தார்!
(நினைத்த-நினைக்கின்ற-நினைக்கும் நன்றிகள்! வினைத்தொகையில்!)

பாரதி தம்பி said...

வாங்க! அண்ணாத்த...
வாங்க...

G Gowtham said...

வந்துட்டேன் ஆழியூர் தலைவரே!
நன்றி!

மணியன் said...

தமிழ்பதிவுகளுக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி ஜி ஜி.

G Gowtham said...

மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி நண்பர் மணியன் அவர்களே!

இராம்/Raam said...

அடடே நீங்கதான் மின்னலே,காக்க காக்க எடுத்தவரா.... வேட்டையாடு விளையாடு எப்போ ரிலிஸ்....
:-)))))))

Amar said...

வாங்க கௌதமரே.

//வேட்டையாடு விளையாடு எப்போ ரிலிஸ்....
:-)))))))
//

அதான்னே சீக்கிரமா ரிலீஸ் பன்னுங்கப்பா...

G Gowtham said...

ஹே ராம்! & ஹலோ SAMUDRA!
அந்த கெளதம் வேறு, அடியேன் வேறு.
அவர் டைரக்டர், நான் ஜர்னலிஸ்ட்.
நீங்க ஆவலோட கேட்டதால் 'வெளிவருமா வேட்டையாடு விளையாடு?'ங்கிற டைட்டில்ல குங்குமம் வார இதழ்ல நான் எழுதிய கட்டுரையை உங்களுக்கு அனுப்பி வைக்கத் தயாரா இருக்கேன்.
font problem, கம்ப்யூட்டர் தமிழுக்கு புதுசுங்கிறதால தடுமாறிக்கிட்டிருக்கேன்.

இராம்/Raam said...

//நீங்க ஆவலோட கேட்டதால் 'வெளிவருமா வேட்டையாடு விளையாடு?'ங்கிற டைட்டில்ல குங்குமம் வார இதழ்ல நான் எழுதிய கட்டுரையை உங்களுக்கு அனுப்பி வைக்கத் தயாரா இருக்கேன்.//

சீக்கிரம் அனுப்பி வைங்க.அதுக்குள்ள படமே ரீலிஸாகப்போகுது.

//font problem, கம்ப்யூட்டர் தமிழுக்கு புதுசுங்கிறதால தடுமாறிக்கிட்டிருக்கேன். //

அட சித்திரம் கைப்பழக்கம். தமிழ்'ம் உங்க கைப்பழக்கம்.

G Gowtham said...

ம்ஹூம்! font problem என்னை பின்னி பெடலெடுக்குதப்பு!
கட்டுரை இருப்பது soft view fonts-ல, suratha.com covertior-க்கு கொண்டு போனால் கூட ஜிலேபிதான் தெரியுது. any tips?
அல்லது mail id அனுப்பினால் pdfல அனுப்பி வைக்கிறேன் ராம்.

கடல்கணேசன் said...

ஜி.ஜி.. மறந்து விட்டேன் சொல்வதற்கு.. கடல்கணேசன் என்றால் தெரியாது.. து.கணேசன்?..

கார்த்திக் பிரபு said...

welcome goutham...all the best for writings