Wednesday, August 09, 2006

வெளிவரப் போகிறது கமலின் வேட்டையாடு விளையாடு

ஒரு வழியாக ரிலீஸாகப் போகிறதாம் கமலின் வேட்டையாடு விளையாடு!
அது குறித்து படத்தின் தயாரிப்பாளர் செவென்த் சேனல் நாராயணன் என்னிடம் சொன்னது இந்தப் (கககபோ) பதிவின் பின்னூட்டத்தில்!

4 comments:

G Gowtham said...

இம்மாதம் (ஆகஸ்ட்) 25ம் தேதி படம் நிச்சயம் ரிலீஸ்.
மொத்த நஷ்டம் ஐந்து கோடியாம்!
ஊர் உலகம் படம் பார்ப்பதற்கு முன் பார்த்து விமரிசனம் தர முயற்சி செய்கிறேன்!

மயிலாடுதுறை சிவா said...

நான் படம் வரும் வரை நம்ப போவதில்லை.

படம் நன்றாக ஓடும் என்ற நம்பிக்கையும் இல்லை..

ஆனால் இயக்குமர் கெளதம் மீது
கொஞ்சம் நம்பிக்கை உள்ளது...

மயிலாடுதுறை சிவா...

மயிலாடுதுறை சிவா said...

நான் படம் வரும் வரை நம்ப போவதில்லை.

படம் நன்றாக ஓடும் என்ற நம்பிக்கையும் இல்லை..

ஆனால் இயக்குனர் கெளதம் மீது
கொஞ்சம் நம்பிக்கை உள்ளது...

மயிலாடுதுறை சிவா...

ILA (a) இளா said...

பார்த்த முதல் நாளே" பாடலுக்காகவாவது படம் கண்டிப்பா பார்க்கனும், கெளதம் வேற இருக்காரு. நஷ்டம்? கொஞ்சம் மனசு கஷ்டமாத்தான் இருக்கு அவுட்-ரைட் முறையில படம் குடுத்தவருக்கே இந்த நிலைமையா?