Wednesday, October 11, 2006

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தடாலடி!


மக்களே! மக்களுக்கும் மக்களான வலைப்பெருங்குடி மக்களே! இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அடுத்த தடாலடி போட்டி..

இம்முறை பரிசுக்குரியவர்களாக நான் தேர்ந்தெடுக்கப் போவது 2 பேரை.

பரிசு: கொஞ்சம் சஸ்பென்ஸ், அது என்னவென்பதை கடைசியில் சொல்கிறேனே! வேண்டுமானால் ஒரு க்ளூ: சூப்பர் ஸ்டார்களை அருகே இருந்து பார்க்கும் வாய்ப்பு!

வழக்கம்போலவே கடந்த போட்டிகளுக்கான விதிமுறைகளே இதற்கும் பொருந்தும்.
இதோ போட்டிக்கான கேள்விச் சங்கிலி ஆரம்பம். சும்மா ஜாலியா ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க! கெடு நேரம்: 14.10.2006, 12 Noon வரை மட்டுமே!

முக்கியமாக ஒரு விஷயம்.. நீங்கள் என் வலைப்பூவை ஓரளவுக்காவது படித்திருந்தால் மட்டுமே பரிசை அடைய முடியும்!!

முதல் கேள்வி: 'ஜி போஸ்ட்'டின் முதல் பதிவின் தலைப்பு என்ன?
(சரி என நீங்கள் கருதும் விடையின் மீது சொடுக்கவும்)
அ. ஹலோ
ஆ. வணக்கம்
இ. என் இனிய வலைத்தமிழ் மக்களே

41 comments:

ILA (a) இளா said...

இளா..
பதிவுலகில் இப்படி கூட செய்ய முடியுமா என வியக்க வைத்த போட்டி. பொட்டிதட்டு மக்களே நினைத்திராத ஒரு சூட்சுமம்.

"இம்சைக்கு இம்சை பண்ணியே ஒரு போட்டியா?"

ILA (a) இளா said...

ஆனாலும் நான் ஒரு தடாலடி பரிசல் போட்டி நடத்தும் போது தடாலடியா அதுக்கும் ஒரு போட்டியா.. இம்சைடா சாமீஈஈஈஈஈ
தடாலடி பரிசல் போட்டி

பொன்ஸ்~~Poorna said...

கௌதம்,
ரொம்ப ஜிம்பிளாக் கீது சார்..

உங்கப் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிறோமோ இல்லையோ, அன்னியலோகத்துக்கு ஒரு தபா போய்வந்தாலே பதில் கெடைச்சிடுது :)

புதுவிதமான ஐடியா,.. சுட்டி விகடனின் புதிர்ப் பயணத்தை நினைவுப் படுத்திட்டீங்க.. கலக்குங்க:)

RBGR said...

காதல் வெள்ளி தடாலடிப் போட்டி:
// SP.VR.SUBBIAH said...
படத்தை விடுங்கள்
டிக்கெட்டை விடுங்கள்
காட்சி நேரத்தை மறந்து விடுங்கள்

நாங்கள் எதற்காகப் போட்டியில் கலந்து கொண்டோம்?

கெளதம்ஜி நடத்தும் போட்டி என்பதற்காகத்தான்

ஆகவே முன்பு கூறியபடி அடுத்த பரிசுகளுக்குரிய சொற்களையும் வெளியிடுங்கள்//

//ஜி கௌதம் said...
உங்கள் வார்த்தைகளுக்கு தலை வணங்குகிறேன்.
வேண்டுமானால் எனக்குப் பிடித்த மேலும் மூன்று சொற்களையும் தேர்வு செய்து பதிகிறேன், சீக்கிரமே!
//

அப்ப இருந்து நாங்க சொல்றதும் அதான் இன்னும் இதற்கு பதில் இல்லையே..அதுக்குள்ள அடுத்ததா?
இல்ல கல்லூரிப்பேராசிரியர் சொல்லுவாரே ..."இதப் பத்திவிரிவா பின்னாடிப் பார்ப்போம் ?" என்று சொல்லி கடைசி வரை மூச்சு விடாம இருப்பாரே...அதுவா இது..
எங்களை வைச்சு காமடி கீமடி பண்ண வேண்டாம்....

SP.VR. SUBBIAH said...

தமிழி அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன்

ALIF AHAMED said...

வணக்கம் நண்பர்களே!
என் எழுத்து சிறிதளவேனும், எந்த வகையிலாவது
உங்களை சலனப்படுத்தினால்
அதுவே என் சந்தோஷம்!
சலனப்படுத்தினாலோ அல்லது படுத்தினாலோ
உடனுக்குடன் தெரியப்படுத்தினால்
ரொம்ப ரொம்ப சந்தோஷம்!
ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

..... திரும்ப வருவேன்

RBGR said...

நன்றி.SP.VR.SUBBIAH ஐயா.

லக்கிலுக் said...

அம்மையப்பனை சுற்றி வந்து மாம்பழம் பரிசு பெற்றானே கணேசன், அதுமாதிரி இல்லாமல் உலகையெல்லாம் மயில் வாகனத்தில் சுற்றி வந்த முருகனைப் போல நீங்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் சரியான பதில் சொல்லி உங்கள் பதிவெல்லாம் சுற்றி வந்த சோர்வில் கேட்கிறேன், "தயவு செய்து எனக்கு பரிசு கொடுங்கள்"

இராம்/Raam said...

நான் இந்த ஆட்டைக்கு வரலே....

சென்னைக்கு வந்து போறே ஃபிளைட் செலவே ஏத்துக்கிறிங்களா...!!!! :-)

G Gowtham said...

tamizi : பளார்!
sp.vr.subbaiah: பளார்! பளார்!
ஜி.கௌதம்: வேணாம்! வலிக்கிது!! அழுதுருவேன்!!! இதோ காதல் வெள்ளி தடாலடிப் போட்டியில் எனக்குப் பிடித்த மேலும் மூன்று சொற்களையும் தேர்வு செய்து இதோ பதிகிறேன்,
1.'வெங்காயம்' - நிலா
2.(ஈருடல்) ஓருயிர் - sp.vr.subbaiah
3.'swasam' - anithabavankumar

ALIF AHAMED said...

என்னப்பு பேரு கேட்குற நான் வரவில்லை இந்த ஆட்டத்துக்கு..:)

VSK said...

"வணக்கம்" என்று உரிமையுட "டே"[4,5] போட்டு விளித்து ! "லவ்" [அன்பு] என்றால் "இதுதாங்க" என்று பரிவுடன் சொல்லி, இந்த 4 சொற்களின் மூலம் உங்கள் அன்பைக் காட்டியது மகிழ்வாய் இருக்கிறது!

இந்த அன்பு நேயம் எல்லா வலைப்பதிவர்களிடமும் தோன்றுமானால், எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஜெயிக்கிறேனோ இல்லையோ, நானும் இப்பதிவின் மூலம் அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, கௌதம்!

வலைஞன் said...

வணக்கம்!
இப்போதான் பார்தேன். மீண்டும் வந்த தடாலடி போட்டிக்கு நன்றி.

லக்கிலுக் said...

வழக்கம்போல எங்கள் வலைப்பூ சுந்தரராமசாமியார் இங்கேயும் கலக்கியிருக்கிறார்

- வலைப்பூ சுந்தரராமசாமி லக்கியார் இலக்கிய பாசறை, செங்கல்பட்டு.

லக்கிலுக் said...

தலைவரே!

உங்க அனானி-அதர் ஆப்ஷன்லே ஏதோ ப்ராப்ளமாம். என்னோட தொண்டர்கள் எல்லாம் உங்க பதிவுலே போட வேண்டியதை எல்லாம் என் பதிவிலே பின்னூட்டி என் பேருலே இங்கே போட சொல்றாங்க. தொல்லை தாங்க முடியலை. ஒரு முறை பிளாக்கர்லே இந்த பதிவை சும்மா எடிட் பண்ணி ரெப்ரெஷ் பண்ணுங்க....

Anonymous said...

நொந்துபோயிட்டோம் போங்க

Anonymous said...

இம்சை அரசனை காண இவ்வளவு இம்சையா?

சும்மா அதிருதுல said...

சாரி போட்டியில் பிஸி

நெக்ஸ்ட் டயம் பாக்கலாம்

சும்மா அதிருதுல said...

சாரி போட்டியில் பிஸி

நெக்ஸ்ட் டயம் பாக்கலாம்

வினையூக்கி said...

வலையுலக "GOOGLE" கௌதமின் அடுத்த "Googly" இந்த தடலாடி போட்டி.(ஆளையும் புகழ்ந்தாச்சு, போட்டியைப் பற்றியும் எழுதியாச்சு)

வலைஞன் said...

கலக்கல் போட்டி.
தடாலடின்னா இதுதான் தலைவா
சுத்த வச்சிட்டியே பரட்டை :-))

வலைஞன்

G.Ragavan said...

நட்சத்திரங்களையெல்லாம் பக்கத்துல இருந்து பாக்க வேண்டாம்....இந்தப் பழம் புளிக்கும் :-))))))))))

என்ன கௌதம் இது? ஏன் இப்பிடி? தலமுடி உதிருதா? மொயல் ரத்தத்த வெள்ளத்துணியில நனச்சு தேங்காண்ண பாட்டில்ல போட்டு வைங்க. நறுமணம் மிகுந்த அந்த எண்ணெய தெனமும் தலையில தேச்சுட்டு வந்தா கருகருன்னு முடி பம்பையா வளரும்.

ஆவி அண்ணாச்சி said...

இது நம்மளோட தடாலடி பரிசுப் போட்டி ங்கோ..வ்!

Anonymous said...

// திரு. ரஜினிகாந்தி

சத்தியசோதனை கௌதம் ;)

Anonymous said...

// திரு. ரஜினிகாந்தி

சத்தியசோதனை கௌதம் ;)

Anonymous said...

// திரு. ரஜினிகாந்தி

தடாலடி போட்டியில் சத்திய(மான) சோதனை கௌதம் :)

சிறில் அலெக்ஸ் said...

இந்தமுறை நிஜமாவே தடாலடியா வந்திருக்குங்கோவ்..

:)

இம்சையக் கேட்டதாச் சொல்லுங்க.

siva gnanamji(#18100882083107547329) said...

பெயர்:சிவஞானம்ஜி
கருத்து: பதிவுகளை மேலோட்டமா
படிச்சுட்டு பின்னூட்டம்
போடுவதற்கு ஒரு 'செக்'

siva gnanamji(#18100882083107547329) said...

பெயர்:சிவஞானம்ஜி
கருத்து:வாசகர்கள், எழுத்தையும்
எழுதியவரையும்
மறவாதிருக்கச்செய்ய
நளினமான உத்தி.

ராம்குமார் அமுதன் said...

ராம்குமார்.அமுதன்

தடாலடி போட்டி... தடாலடி பரிசு... தடாலடி கெளதம்...
வலைப்பதிவின் வல்லமையைக் கூட்டும் முயற்சி...
வல்லமை கூடின் அது மிக மகிழ்ச்சி...

G Gowtham said...

itho parisukkuriyavargal!
yennai kavarntha comment koduthavar: 'kadavul yennum muthalali kandedutha thozhilali'
athirshta kulukkalil vendravar: 'palar'

ILA (a) இளா said...

நன்றி GG அவர்களே!

G Gowtham said...

commentkku parisu perum ILAvum
athirshta parisu perum TAMIZHIyum
aruthal parisu perum VICKYm
pl call me at 98409 41122 to collect the invitation.

வலைஞன் said...

விவசாயி இளாவுக்கும் சின்னப்புள்ளக்கும் வாழ்த்துக்கள்

வலைஞன் said...

விக்கிக்கும் வாழ்த்துக்கள்

G Gowtham said...

pottiyil kalanthukonda, karuthu sonna, paaraattiya, palar kodutha anaivarukkum nandri..

G Gowtham said...

parisu perum ILA, TAMIZHI, & VICKY moovarum pl call me on my mob at the earliest.
function evening 6 pm ku.
tight security iruppathal 5.30ke seatla utkarnthaganum.

லக்கிலுக் said...

பரிசு பெற்ற தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!

Anonymous said...

Thanx Gowtham for the Consolatory prize ;)

Thanx வலைஞன் for the wishes

& Congrats Ila(a) and Tamizhi

Looking fwd to meet you guys :)

RBGR said...

நன்றி.கெளதம். தேர்ந்தெடுத்தமைக்கு!

லக்கிலுக் said...

தலை!

மறுபடியும் நான் தான்...

விவசாயி அவர்கள் அவருக்கு கிடைத்த பரிசை எனக்கு கொடுத்திருக்காரு.

போட்டி நடத்திய உங்களுக்கும் எனக்காக பரிசை வென்ற விவசாயிக்கும் நன்றி.....