Friday, October 20, 2006

தோழர்களே! தோழியரே!


அன்புத்...தோழர்களுக்கும்
அருமைத் தோழியருக்கும்

என் நெஞ்சார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்!

8 comments:

வல்லிசிம்ஹன் said...

கௌதம்.ஜி.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
எங்கள் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
எப்போதும் வாழ்வில் ஒளி நிறைந்து
இருக்க வேண்டும்.

Boston Bala said...

இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

siva gnanamji(#18100882083107547329) said...

ஏற்றிய தீபம் நிலைபெற வேண்டும்
இருண்ட வீடுகள் ஓளிபெற வேண்டும்!

உங்களுக்கும், குடும்பத்தினர்க்கும்,
கெளதம் வட்டத்தினர்க்கும்
நல்வாழ்த்துகள்!
வாழ்க! வளர்க!!

வாழ்த்திற்கு நன்றி!

கடல்கணேசன் said...

கௌதம். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
-கடல்கணேசன்

ILA (a) இளா said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

லக்கிலுக் said...

தாமதமான வாழ்த்துக்கள்!!!

த.அகிலன் said...

எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்
எங்கே யிருந்து சார் படங்கள் சுடுறீங்க
அன்புடன்
த.அகிலன்

Anu said...

Belaaaaaaaaaaaaated Wishes gowtham