
'அச்சச்சோ! அடுத்த படமும் இந்திதானாமே? தமிழ்ல எப்ப மணியான படம் பண்ணப்போறீங்க?' - 'இந்தி'ப் படம் இந்திய இந்திய இயக்குநர் மணிரத்னத்தைச் சந்திக்கும் கோலிவுட்காரர்கள் பலரும் அவரிடம் இப்போது கேட்கும் கேள்வி இதுதான்.
மும்பையில் நடைபெற்ற 'குரு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்கூட நான்கைந்து தமிழ் சினிமா விரும்பிகள் மணிரத்னத்திடம் இதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்!
'சோனி' நிறுவனம் நடத்திய விழா அது. கடந்த பல மாதங்களாக சதா உழைப்பும் உழைப்பு சார்ந்த டென்ஷனோடும் இருந்த மணி, விழாவில் கொஞ்சம் புன்னகைக்குத் திரும்பியிருந்தார். அளவோடு பேசினாலும் அழகாகச் சிரித்தார்.
'நியூ'ஸுக்கு வருவோம். எல்லோரும் கேட்பதால் கூடிய சீக்கிரமே தனது 'குரு'வை தமிழ் பேசவைக்கலாம் என முடிவெடுத்திருக்கிறாராம் மணி. சந்தோஷம்.. இன்னும் திரைக்கு வராத 'குரு' படத்தின் கேரக்டர்கள் தங்களைப்பற்றி இப்போதே 'அறிமுக'த் தமிழ் பேசினால் எப்படி இருக்கும்?
இதோ இப்படித்தான்.. சொடுக்கிப் பாருங்க!
3 comments:
தமிழில் பண்ணாதது அவருடைய விருப்பமே. யுவா/ஆயுதஎழுத்தின் வெற்றியைத் தொடர்ந்தே அவருடைய முடிவு மாறியது எல்லோரும் அறிந்த விஷயம். 25 மாநிலத்திலும் வெற்றி அடையட்டுமே அவர் படங்கள். வாழ்த்துக்கள் மணி, தமிழில் பொழிபெயர்த்து குடுங்கள் அது போதும்.
இவண்
மணி சாரின் தீவிர ரசிகன்
இளா...
dubuku matter
waste of time
Post a Comment