டென்ஷன் பார்ட்டியா நீங்கள்?சரி, உங்கள் டென்ஷனின் அளவு என்ன?
கண்டுபிடிக்கலாம் வர்றிங்களா..
சுட்டியைச் சொடுக்கி தோன்றும் படங்களைப் பார்க்கவும்.
அனிமேஷன் மேஜிக் எதுவுமில்லை, சாதாரண இரு பரிமாணப் படங்களே. நீங்கள் பார்க்கும்போது படங்கள் ஆடி அசைந்தால் உங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாகவே அர்த்தம்.
லெஸ் ஆட்டம்; லெஸ் டென்ஷன்!
படங்கள் : இங்கே!
10 comments:
ஏன்?
இன்னிக்கு ரிசல்ட் இல்லையா? என்ன?
தடாலடியாரே
போட்டியோட ரிசல்ட் தெரியாமே நாங்களே டென்ஷன்லே நகத்தை கடிச்சிக்கிட்டிருக்கோம். நீங்க வேற படத்தைப் போட்டு பிலிம் காமிக்கிறீங்க. எல்லாப் படமும் புயல்வேகத்துல அசையுது எனக்கு :-(
Tnx for the pics doctor ;)
ஐயா சாமி நண்பர்களே..
போட்டி ரிசல்ட்டும் பிரசுரத்துக்குரிய திங்க்கிங்குகளும் இந்த வாரமே குங்குமத்தில் வெளியாகப்போவதால், ஆசிரியர் குழுவின் அனுமதிக்காக காத்திருக்கிறேன்! இன்னும் கொஞ்சம் சில நிமிடங்கள் கொடுங்களேன்...
எங்களை சாமி நண்பர்கள் என்று அழைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நாங்கள் ஆசாமிகள்.
முதலும் கடைசிப்படமும் நிலையாக /மெள்ளமாக அசைவதாகப் படுகிறது!
இரண்டாவது கொஞ்சம் அசைவதாகப் படுகிறது!
தொடர்ந்து அரசியல் பதிவாப் போடுறதால இருக்குமோ? ஆட்டோ தான் ஆட்டோமேடிக்கா ப்ரஷரை ஏத்துதோ?
எகிறுதுங்கோ அட எகிறுதுங்கோ
பிரசர் ரொம்ப எகிறுதுங்கோ
beautiful,
where is the result?
senshe
கெளதம் கலக்குறாருங்கோ ;-)
லக்கிலுக்.. பிச்சு ஒதறுராருங்கோ....
Hi, I agree with the others - those pics are spinning. :)
Nice post.
BTw, may I have your email address?
Post a Comment