அன்புக்குரிய வலை நண்பர்களே..இதோ ஒரு சிறிய(?!) இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் உங்கள் முன்னால் வந்து நிற்கிறேன்.
ரொம்ப நாளைக்குப் பிறகு ப்ளாக்கருக்குள் நுழையும்போது 'புதுசா மாத்திக்கிறியா?' என ஒரு கேள்வி வந்தது. தெரியாத்தனமாக க்ளிக்கி விட்டேன். திரும்ப 'ஜி போஸ்ட்'டுக்குள் வர வழி தெரியாமல்(கிடைக்காமல்) திணறித் திண்டாடிவிட்டேன்!
அப்பாடா.. ஒருவழியாக தப்பிச்சு வந்துட்டேன்.ஏதாச்சும் உருப்படியா பண்ண வேண்டும் - இந்த முறையாவது! ம்.. பார்க்கலாம்!!
38 comments:
புதிய ப்ளாக்கருக்கு மாறியதால்தான் என நினைக்கிறேன், நிறைய இடங்களில் என் வலைப்பூவில் ஜிலேபிதான் தெரிகிறது! யாராச்சும் உதவிக்கு வரீங்களா.. ப்ளீஸ்..
அடடே! வாங்கண்ணா வாங்க!
அங்கே யாருப்பா, சீக்கிரம் மாலையைக்கொண்டு வா!
அண்ணனுக்குப் போடு!
அப்படியே அந்த போட்டோகிராபரையும் வரச்சொல்லு!
சீக்கிரம்...சீக்கிரம்....!
இந்த அகால நேரத்திலும் மாலையும் கையுமாக வரவேற்ற அய்யா சுப்பையாவுக்கு மனமார்ந்த நன்றிகள்..
வாங்க கௌதம்.. வருகை நல்வரவாக்கட்டும்
welcome back.
சிவபாலனுக்கு நன்றி!
செல்வநாயகிக்கு Thanks!!
வாங்க வாங்க. வரவேற்கிறோம்.
:))
வாங்க வாங்க
தாரை தப்பு எல்லாம் அடிச்சு வரவேற்கிறோம்.சென்னை சங்கமம் உங்களுக்காகத்தான் நடக்குது.
வாங்க சார் வாங்க!
இன்றைய பொழுது இனிய செய்தியுடன் துவங்குகின்றது!
இனி எல்லாம் சுகமே!
சிவஞானம்ஜி
சொல்ல மறந்துட்டேன்... பதிவுல இருக்கிர புகைப்படத்துக்கு போட்டி எதுவும் அறிவிக்கலியா?
:))
என்னுடைய கமெண்ட்.
'How?' 'Dhum' பார்டி.
unga pOse EdhO voodu katRaa maadhiri irukku :-)
வணக்கம்...
வருக...
ஜிலேபி மாத்தற ஸ்கிரிப்ட் இருங்க பாத்து சொல்கிறேன்.
புதிய வார்ப்புருவுக்கு மாற்றிக் கொண்டு இதைப்பயன்படுத்த வேண்டும்.(பழையதை சேமித்துக் கொண்டு)
http://kaiman-alavu.blogspot.com/2007/01/blog-post_23.html
பழைய டெம்ப்ளேட் அப்படியே பயன்படுத்த
http://higopi.blogspot.com/2007/01/blog-post.html
மறுபடியும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கௌதம். புதிய வேலைகள் எல்லாம் எவ்வாறு இருக்கின்றது
வாங்க சார் வாங்க.
//சிறிய(?!) இடைவெளிக்குப் //
நீங்க சொல்லிட்டு எடுத்துகிட்ட இந்த சின்ன இடைவெளியைவிட, நாங்கல்லாம் சொல்லம்லே எடுத்துக்கற இடைவெளி பெரிசாத்தான் இருக்கு. நீங்க வழக்கம்போல வந்து கலக்குங்க :)
ஹாய் கெளதம்,
வாங்க ..வாங்க...உங்களுக்காக தான் வெயிட்டிங்...சீக்கிரம் ஏதாவது போடுங்க...
வாங்க கெளதம்..
நலம்தானே..
//சிறிய(?!) இடைவெளிக்குப் பிறக//
ரொம்ப வருடம் ஆன மாதிரி...ஒரு உணர்வு...
நீக்குங்கள் உங்கள் தடாலடியால்..
வாழ்த்துகள்.........!!
http://kaiman-alavu.blogspot.com/2007/01/blog-post_23.html
பாருங்கள். புது பிளாக்கர் வார்ப்புருவிலும் ஜிலேபி பிரச்சினைக்கு விடிவு கிடைக்கும்
வாழ்த்துக்கள் கௌதம்... படம் ரொம்ப நல்லா இருக்கு..
வருக! வருக!!
தடாலடி தருக!!!
ஒரே ஜாங்கிரி மயம்...இதற்கு ஒரு
தீர்வு சொல்லுங்களே, யாரச்சும்....
சிவஞானம்ஜி
[p vg;gb ,Uf;fpq;f. GJ Ntiy vg;gb ,Uf;fpwJ? ,e;j GJ Ntiyapy; vOj Neuk; fpilf;fpwjh?
ஹேய்... ஹேய்...
ஸ்டைல்... ஸ்டைல்...
சூப்பர் ஸ்டைல்...
டட்டாங்கு... டட்டாங்கு... டட்டாங் - டாடங்
டட்டாங்கு... டட்டாங்கு... டட்டாங்
(பேக் கிரவுண்டு மியூசிக் நல்லா இருக்கா சாரே)
வாங்க! வாங்க!!
சில அதிரடி, தடாலடியை எதிர்பார்த்து நாங்களும் தான் காத்திருக்கோம்..
வணக்கம்....திரும்ப வந்ததில் மகிழ்ச்சி...!!!!
ஜிலேபிகளை மாற்றவும் வழி இருக்கு...மற்றும் பழைய டெம்ப்ளேட்டை அப்படியே அள்ளிக்கிட்டு வரவும் வாய்ப்பு இருக்கு...டெம்ளேட்ஸ் பகுதியில் ஸ்விட்ச் டு க்ளாசிக் டெம்ப்ளேட் அப்படீன்னு ஒரு பட்டன் இருக்கா ? அதை தேடி க்ளிக்குங்க...எல்லாம் ரிட்ரைவ் ஆகிடும்...
வலைப்பதிவர் உதவிக்குழுவையும் நாடலாமே...!!!!
கலக்கல் பதிவுகள் பல எதிர்பார்க்கிறோம்..
welcome sir ..makkal tholaikaatchi parri orud padhivu poodunga
புதிய பீட்டா உலகிற்கு வரவேற்கிறோம்
சென்ஷி
வணக்கம் ஜி ஐயா!
நமக்கு அறிமுகம் கிடையாது. இதுதான் முதல் தடவை.
நீங்கள் இல்லாத போது ஏதோ என்னால முடிந்த வரைக்கும் தமிழ்மண மரத்திற்கு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி காபந்து செய்து வந்திருக்கோம். இப்போ நீங்க வந்துட்டீங்க இல்ல! இனி இன்னும் அதிகபடியான தண்ணீர் இறைத்து தமிழ்மண மரத்தை வேகமா வளரவைப்போம்.
vaa raajaa vaa. Vai raajaa vai ! how to type in tamil ?
வருக! வருக!!!
Å¡í¸ñ½¡.. Å¡í¸.. Á¢ġôââĢÕóÐ Ñí¸õÀ¡ì¸õ Å÷ÈÐìÌ இù§Ç¡ ¿¡Ç¡? இÕó¾¡Öõ ¯í¸ÙìÌ ¦Ã¡õÀ §º¡õ§ÀÈ¢ò¾Éõ§½ý.. ¿¼óÐ Åó¾¢Õó¾¡Öõ «¨ÃÁ½¢ §¿ÃòÐÄ Åó¾¢Õì¸Ä¡õ§½ý.. ºÃ¢ ÀÚ¢ø¨Ä. இó¾ இ¼òÐÄ¡ÅÐ '¾õÀ¢'¨Â ÜôÀ¢ðÎ ¨ÅîÍì¸ ÓÊÔÁ¡ýÛ À¡÷òÐðÎ ¦Á¢ø «ÛôÒí¸.. «ôÒÈõ இó¾ ƒ¢§ÄÀ¢ §Áð¼÷.. ÒÐÍñ§½ý ÒÐÍ..
¾Á¢úÅ£Ãý
வருக வருக கெளதம் அண்ணா..
புகைப்படத்தில் ரொம்ப அழகா இருக்கீங்க.. அப்ப நேரில்? பார்ப்போமே ஒரு நாள்...
எனக்கும் நம்பர் தாங்களேன் கெளதம் ஜி...
ஜிலேபி மாத்தர கைங்கர்யம் எனக்குத் தெரியாதுங்களே... அப்பால சொல்றேன் வேணும்னா..
மோகினிகள் கழகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது
வணக்கம்ணே.. உங்களோட பிளாக் ரசிகன் நானு.( நானும் கூட கருத்தப் பையன் தான்.) கொஞ்ச நாளு பிளாக்கைப் பார்த்து பதிவுகள் இல்லாம திண்டாடி போயிட்டோம்.. ஏன்னா ரொம்ப தாமதமா உங்க பதிவை படிக்க நேர்ந்து, பிச்சுப் போய் அதனால பழைய பதிவுகளை தேடிப் பிடிச்சு படிச்சு ரசிச்சுக்கிருக்க நேரத்துல அப்படி பண்ணிப்புட்டீக. அதலயும் உங்க விகடன் நண்பர் திருப்பதிசாமி பத்தின பதிவு அவ்ளோ அருமை.. என்னை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனா ஒரு விழால சந்திச்சிருக்கோம். பழகியவிதம் அருமை..எளிமை..புதுமை.. தொடர்ந்து எழுதுங்கணே.. நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்!
hai Mr. kutti rajini. How are you man? veeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeery happy to see u back again.
வாப்பா..வெல்கம் பேக்..
தெலுங்குல படம் இயக்கும் காரியம் எந்த அளவுல இருக்கு..ஒரு முறை இதப் பத்தி உன் பக்கத்துல படிச்ச நினைவு இருக்கு..
திரும்பவும் நிறையவும் நிறைவாகவும் எழுது..
நன்னி..
||வாங்க ..வாங்க...உங்களுக்காக தான் வெயிட்டிங்...சீக்கிரம் ஏதாவது போடுங்க...||
என்ன, சீக்கிரம் ஏதாவது பாத்துப் போடுங்க அப்படின்னு கேக்கற மாதிரி இருக்கு...
அவ்வவ்வவ்வவ.
Post a Comment