Friday, April 13, 2007

மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரியத் தயாரா?

'மக்கள் தொலைக்காட்சி'யின் செய்திப்பிரிவுக்கு உதவி ஆசிரியர்கள் தேவை! ஆர்வமும் திறமையும் கற்றுக்கொள்ளும் வேகமும் இருந்தால் போதும். பணி.. சென்னையில். புதியவர்களுக்கு முன்னுரிமை!

விருப்பம் உள்ளவர்கள் பின்னூட்டத்துக்கு வாங்க..

5 comments:

Anonymous said...

Gowtham,

Now I know the reason for your long silence and exit from earlier one.. Good Luck !

-Yet another Anony

லக்ஷ்மி said...
This comment has been removed by the author.
சரண் said...

நல்ல சம்பளம் தருவீங்களா அண்ணாச்சி?

சரண் said...

நல்ல சம்பளம் தருவீங்களா அண்ணாச்சி? நான் பத்திரிகையில ஆர்வம் உள்ளவன்! குறிப்பு உங்கள் ரசிகனும் கூட!
இப்படிக்கு,
அனானி பயபுள்ள இல்லாத அக்குறும்பு புடிச்ச.. தெக்கத்திப் பயபுள்ள!

சரண் said...

கௌதம் அண்ணா எப்படி இருக்கீங்க?