
பத்திரிகையாளன் என்பவன் பெரும்பாலும் அதிர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவனாகவே இருக்க வேண்டும். இருப்பினும் அவனும் மனிதன்தானே ! எத்தனையோ அதிர்ச்சிகரமான நிஜங்களை துப்பறிந்து கட்டுரைகளாக எழுதி இருந்தாலும் என்னை அதிர்ச்சிப்படுத்திய கட்டுரைகளில் இது முக்கியமான ஒன்று.
எது என்பதை இங்கே சொடுக்கிப் படித்துப் பாருங்கள்! அங்கேயே உங்கள் கருத்தைப் பதிவு செய்துவிட்டு வாருங்களேன்!
2 comments:
Oh God Gowtham
I am feeling so upset after reading this.
நெஞ்சை உருக்கும் சம்பவம். தன் குழந்தையைக் கொல்லும் மிருகங்களும் இந்த நாட்டில் உள்ளனவா? சே கேவலம்
Post a Comment