தீதும் நன்றும் பிறர் தர வாரா
தமிழோவியத்தில் பின்னூட்டம் போடமுடியவில்லை;ஆகவே இங்கே.இப்படத்தில் அமரத்வமடைந்த காதல்உள்ளது;ஆனால் விரசமில்லை.போர்க்களங்கள் உள்ளன;ரத்தச்சகதி இல்லை.இதமான ஒளிப்பதிவும் இசையும் சிறப்பு சேர்க்கின்றனதந்தை,சக்ரவர்த்தி,மனிதன் -இம்மூன்று பரிமானங்களிலும் ப்ருதிவிராஜ்கபூர் ஜொலிக்கின்றார்!இறுதியில் மனிதம் வெல்லுகின்றது;மனம் துள்ளுகின்றதுசெங்க ஜஃபாருக்கு நன்றி!உங்கள் அட்டகாசமான விமரிசனத்திற்குஒரு சபாஷ்!
Post a Comment
1 comment:
தமிழோவியத்தில் பின்னூட்டம் போடமுடியவில்லை;ஆகவே இங்கே.
இப்படத்தில் அமரத்வமடைந்த காதல்
உள்ளது;ஆனால் விரசமில்லை.
போர்க்களங்கள் உள்ளன;ரத்தச்சகதி இல்லை.இதமான ஒளிப்பதிவும் இசையும் சிறப்பு சேர்க்கின்றன
தந்தை,சக்ரவர்த்தி,மனிதன் -இம்மூன்று பரிமானங்களிலும் ப்ருதிவிராஜ்கபூர் ஜொலிக்கின்றார்!
இறுதியில் மனிதம் வெல்லுகின்றது;மனம் துள்ளுகின்றது
செங்க ஜஃபாருக்கு நன்றி!
உங்கள் அட்டகாசமான விமரிசனத்திற்கு
ஒரு சபாஷ்!
Post a Comment