Thursday, September 28, 2006

தடாலடி போட்டி அல்ல! ஒரு காவியம்!!


வரப்போகும் தீபாவளி சமயத்தில் திரைக்கு வரப்போகும் ஒரு புத்தம் புதிய பழைய தமிழ்ப்படத்தின் விமரிசனம் படிக்கத்தயாரா?

இங்கே போங்க! படிங்க! அங்கேயே உங்க கருத்தைப் பதிஞ்சுட்டு வாங்க!

1 comment:

siva gnanamji(#18100882083107547329) said...

தமிழோவியத்தில் பின்னூட்டம் போடமுடியவில்லை;ஆகவே இங்கே.
இப்படத்தில் அமரத்வமடைந்த காதல்
உள்ளது;ஆனால் விரசமில்லை.
போர்க்களங்கள் உள்ளன;ரத்தச்சகதி இல்லை.இதமான ஒளிப்பதிவும் இசையும் சிறப்பு சேர்க்கின்றன

தந்தை,சக்ரவர்த்தி,மனிதன் -இம்மூன்று பரிமானங்களிலும் ப்ருதிவிராஜ்கபூர் ஜொலிக்கின்றார்!

இறுதியில் மனிதம் வெல்லுகின்றது;மனம் துள்ளுகின்றது

செங்க ஜஃபாருக்கு நன்றி!
உங்கள் அட்டகாசமான விமரிசனத்திற்கு
ஒரு சபாஷ்!