இந்த முறை எடுத்த எடுப்பில் பரிசு என்னவெனச் சொல்லிவிடுகிறேன்! ஒரு அட்டகாசமான க்ளாசிக் சினிமாவை இன்று (22.09,2006) மாலை 6:30 மணிக்கே பார்த்து ரசிக்கும் வாய்ப்பு!
அந்தப் படம்: அனார்கலி.
காலத்தால் அழியாத காவியமான Mughal-e-Azam இந்திப் படத்தின் தமிழ்ப்பதிப்பு இது. படம் பற்றிய விவரங்களுக்கு இணைப்பைச் சொடுக்கவும்! மேல் விவரங்களுக்கு இங்கே!!
1960ல் வெளியாகி அசத்தலான வெற்றி பெற்ற இந்த கருப்பு வெள்ளைப்படத்தை, ஒவ்வொரு ஃப்ரேமாக கலராக்கி 2004ல் வெளியிட்டார்கள் மறுபடியும். அதுவும் வெற்றி. இப்போது தமிழில் புத்தம் புது வண்ணத்தில்! வரும் தீபாவளி சமயத்தில் தியேட்டர்களுக்கு வரப்போகும் இப்படத்தை இன்று மாலையே நீங்கள் பார்க்க வாய்ப்பு!
முந்தைய இரண்டு தடாலடிப் போட்டிகளுக்கான விதிமுறைகள் இதற்கும் பொருந்தும். போட்டிக்கான கெடு நேரம் இன்று மாலை 4:30 மணி. இம்முறை வெற்றியாளர்களாக நான் தேர்ந்தெடுக்கப் போவது 4 நபர்களை!!
சரி போட்டிக்கு வருகிறேன்..
காதல்?
இந்தக் கேள்விக்கு ஒரே ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்கள், பரிசை வெல்லுங்கள்!
ரெடி ஜூட் நண்பர்களே!
219 comments:
«Oldest ‹Older 201 – 219 of 219கிழிஞ்சது கிருஷ்ணகிரி
"Transformation"
தமிழில் தான் போடனும்னு நீங்க சொல்லாததால், English உம்...
மாயக்கண்ணாடி
அய்யோ நாலரை ஆயிடுச்சா
அப்போ லேட்டா
இன்னும் ரெண்டு எழுத முடியாதா?
2. மனம்
3. மணம்
>போதிமரம்
>ஆப்பு
>"Hormone Trouble"
>Timepass
பருவங்களுள் ஒன்று, அதுவும் கடந்து போகும்!
அனார்-காலி
4. நரகசொர்க்கம்
5. லவ்ஸ்
உடு ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
>"கண்ணூட்டக் கயமைத்தனம்"
>போதிமரம்
>கனவு
>சினிமா :-)
முடியலை... :-(
தாகம்
நிலைமாறும் உலகில் நிலைத்திருக்கும் வார்த்தை!
தவிப்பு
நெருப்பு
ச்சே... ஐடியா பொங்குதுப்பா :-)))))
காதல் - ?
அதான், கேள்விக்குறி... காதலைப் பற்றி கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கலாம்....
அசத்திட்டிங்க நண்பர்களே!
கிரேஸ் டைமும் முடிந்துவிட்டது.
இன்னும் சில நிமிடங்களில் முடிவுகள்
தயாராக இருங்கள்
என்னத்தைச் சொல்லுறது?
போட்டிக்கான நேரம் முடிஞ்சிடுச்சா இல்லையா?
அடுத்த தடாலடிப் போட்டியை நான் அறிவித்து விட்டேன். இந்த முறை எவ்வித சிரமும் இன்றி சிறந்த கமெண்டைத் தேர்ந்தெடுத்த பரிசு மட்டும் நீங்கள் கொடுத்தால் போதும்.
:))
Post a Comment