Monday, December 04, 2006

சென்னைக்காரர்கள் கவனத்துக்கு!

ஒரு முக்கிய அறிவிப்பு நண்பர்களே!

  • நீங்கள் வலைப்பதிவரா?
  • சென்னையில் வசிப்பவரா? அல்லது தற்போது சென்னையில் இருப்பவரா?
  • இசை, நடனம் இரண்டிலும் அல்லது ஏதாவது ஒன்றில் ஆர்வம் உண்டா?
  • சங்கீத சீசனாச்சே, கச்சேரிக்குப் போவதுண்டா?

நான்கு கேள்விகளுக்கும் 'ஆம்' சொன்னவர்கள் இங்கே பின்னூட்டத்தில் உங்கள் போன் நம்பரை அல்லது மெயில் முகவரியை (பப்ளிஷ் பண்ணமாட்டேன் என உறுதி தருகிறேன்) அனுப்பவும்.

உங்களுக்கு மகிழ்ச்சி தரும் 'சேதி' என்னிடம் இருக்கிறது...

6 comments:

said...

முதல் கேள்விக்கு மட்டும் "ஆம்"

said...

இந்த வருடம் குங்குமத்தில் கச்சேரிகளை விமரிசனம் செய்ய இருக்கும் சுப்புடுகளை வரவேற்கிறேன்.

said...

அடடா, நான் இப்போது சென்னையில் இல்லாமல் போயிட்டனே!!

சரி, சந்தோச செய்தியை கடைசியில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

yes only for first!
thanks for that;sweet musical news.
Johan paris

said...

கச்சேரிக்கொரு ஆளை அனுப்பினா சூப்பரான தகவல்களை நம்ம வலைப்பதிவர்கள் அள்ளிருவாங்க...ஆனா டிக்கெட்டும், அங்கே கேண்டீன்ல போண்டாவும் ஓசியில் கொடுக்கப்படுமா (ப்ரஸ்ஸில் இருந்து வருவதால்) ?? :))))

said...

ஆஹா...
சென்னையில இல்லாம போயிட்டனே :-(