Friday, July 20, 2007

தடாலடிப்போட்டி ஜிந்தாபாத்!


ஒவ்வொரு முறை டைரி எழுத ஆரம்பிக்கும்போதும், 'இந்த டைரிக்காவது ஆயுள் அதிகம் இருக்கட்டும்' என்றுதான் 'பிள்ளையார் சுழி' போடுவேன்! இடைவெளிகளுக்குப் பிறகு மறுபடியும் வலைப்பூ தொடுக்க வரும்போதும் அதே, அதே!
ச்சும்மா.. ஜாலியா.. ஜிலுஜிலுனு.. மறுபடியும் ஒரு தடாலடி போட்டில இருந்தே ஆரம்பிக்கலாமா?!
தெலுங்குத் திரையுலக மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'முன்னாபாய் ஜிந்தாபாத்' ரிலீஸாகப்போகுது. படத்தை இயக்கி இருப்பவர் நம்ம ஊர் பிரபுதேவா. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (27.07.2007) சென்னையில் முதல் நாளில், படம் பார்க்க அழைப்பு தருகிறேன். ஒன்றல்ல, இரண்டல்ல.. பத்து பேருக்கு அழைப்பு!
சரி, போட்டி என்ன என்று கேட்கிறீர்களா?
பெரிதாக எதுவும் இல்லை நண்பர்களே, ஒரு வரியில் ஏதாச்சும் எழுதி அனுப்புங்க.. அது போதும்! எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்! படிக்க 'பளிச் - க்ளிக்'னு இருக்கணும், அவ்வளவே!
அகில உலக வலைப்பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றாலும், சென்னையில் மட்டுமே பரிசு கிடைக்கும். வெளியூர் / வெளிநாட்டு அன்பர்கள் தங்களுக்குப் பரிசு கிடைக்குமானால், அதை யாராவது ஒரு சென்னைக்காரருக்கு அன்புப் பரிசாகக் கொடுக்கலாமே?
இனி.. நீங்களாச்சு! சங்கர்தாதாவாச்சு!

47 comments:

சிவபாலன் said...

கௌதம்,

வாங்க.. வரும் போதே போட்டியா! நல்லது..

ILA (a) இளா said...

1. பிரபுதேவாவுக்கு ஜிந்தாபாத்,
தாதா அடிச்சா பிஸிபேலாபாத்.

2. தாதா நடந்தா மாஸ்
அவர் அடிச்சா நீ பொடிமாஸ்

Anonymous said...

பளிச் - க்ளிக்.
சும்மா விளையட்டுக்காக
கோபப்படாதீங்க!

Anonymous said...

ஐ லவ் யூ!

நாமக்கல் சிபி said...

வெல்கம் பேக்!

Anonymous said...

நண்பர் லக்கிலுக் அவர்களுக்கு வாழ்த்துகள். :-)

நாமக்கல் சிபி said...

//நண்பர் லக்கிலுக் அவர்களுக்கு வாழ்த்துகள். :-)//

இன்னும் 9 டிக்கெட் இருக்கே!

வினையூக்கி said...

ஆறுதல் பரிசாக அந்த பத்தாவது டிக்கெட் எனக்கே

வினையூக்கி said...

நேனு தெலுகு சால தெலுசு

Mayavarathaan said...

கூல். இனிமே மூணு வருஷத்துக்கு அப்புறம் தான் ரஜினியோட அடுத்த படம்.

Mayavarathaan said...

test

ILA (a) இளா said...

Cool!

முரளிகண்ணன் said...

நீங்கள் PSNA கல்லூரி(1987-1991)B.E. Mechanical மானவரா?

வவ்வால் said...

நானே மெட்ராஸ் தாதா .. ஷங்கர் தாதாவுக்குலாம் என்னால ஜிந்தாபாத் போட முடியாது ... வடிவேலு சொல்றாப்போல சின்னபுள்ளத்தனமா இருக்கே!

லக்கிலுக் said...

பேரினை வினவின தோடனே ஊரிக்க அதுராத்தாந்தி லே...

ராவணன் said...

சேஸ்த்தாவா...லேகபோத்தே ஊரிகே
கூஸ்த்தாவா...உண்ட்டான்லே...

(for punch only)

Anonymous said...

கவுதம்ஜிக்கு ஜே

Anonymous said...

தொடரட்டும் தடாலடி, தடங்கல் இனி வேண்டாம்.

Anonymous said...

நின்னே பெல்லாடுத்தா

Anonymous said...

பத்து டிக்கெட்டா?

எனக்கில்லே.. எனக்கில்லே..

இம்சை said...

பளிச் - க்ளிக்,பளிச் - க்ளிக்,பளிச் - க்ளிக்
இம்சை

(எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்! படிக்க 'பளிச் - க்ளிக்'னு இருக்கணும், அவ்வளவே!)

siva gnanamji(#18100882083107547329) said...

போட்டிக்கு: இது தடாலடி;இனி தடங்கலடி இல்லே!

siva gnanamji(#18100882083107547329) said...

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்தகுடி;
தலைவனைக் கண்டது திரையரங்கில்
தேடி....

siva gnanamji(#18100882083107547329) said...

பார்க்க பளிச்;
படமெடுக்க 'க்ளிக்'

siva gnanamji(#18100882083107547329) said...

தமிழக வளர்ச்சி 'டாஸ்மார்க்' கடைகளில்!

லக்கிலுக் said...

தடாலடியாரே!

//தெலுங்குத் திரையுலக மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'முன்னாபாய் ஜிந்தாபாத்' ரிலீஸாகப்போகுது.//

முன்னாபாய் ஜிந்தாபாத்தா? சங்கர்தாதா ஜிந்தாபாத்தா? எது சரி?

இங்கிலீஷ்லே சங்கர்தாதான்னு இருக்கு. தெலுங்குலே ஜாங்கிரி சுட்டு வெச்சிருக்கறதாலே எங்களால கண்டுபிடிக்க முடியலை.

siva gnanamji(#18100882083107547329) said...

டாஸ்மார்க்கில் விற்பனைப் பெருக்கம்;
சத்துணவில் முட்டைகள் மூன்று!

லக்கிலுக் said...

//கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்தகுடி;
தலைவனைக் கண்டது திரையரங்கில்
தேடி.... //

உங்களுக்கு ஒரு டிக்கெட் ரிசர்வ் பண்ணீட்டிங்க போலிருக்கே சிவஞானம்ஜி சார்! :-)))))

Unknown said...

உன் வருகை தோறும் மலருமென் மனமொரு...நிலவுகாந்தி!!!

(இதுல "உன்" அப்படிங்கறது உங்களக் குறிக்காது ;))

siva gnanamji(#18100882083107547329) said...

லக்கிலுக் சொல்வது:உங்களுக்கு ஒரு டிக்கட்........சார்!

எல்லாம் கெளதம சித்தம்!

தெலுங்கில் எழுதினால் எப்படி புரிந்து கொ
ல்

து?

siva gnanamji(#18100882083107547329) said...

வரவிருப்பது சிறப்பு மண்டலம்;
பெறவிருப்பது திருவோடு!

லக்கிலுக் said...

விழுந்துடுச்சி இங்கிலாந்தோட விக்கெட்டு, சங்கர் தாதாவுக்கு எங்களுக்கெல்லாம் டிக்கெட்டு!!!

ILA (a) இளா said...

கண்ணாடியும், கடிகாரமும் எல்லார்கிட்டேயும்தான் இருக்கு, ஆனா காந்தி ஆகிட முடியுமா என்ன?

தடி எடுத்தா தண்டல்காரனா? ஊன்று கோலாவும் இருக்கலாமே? - தாதா-2

ILA (a) இளா said...

காந்தி போதனை பார்க்க ஓசியில டிக்கெட் கேட்டு மக்கள் :)

siva gnanamji(#18100882083107547329) said...

டாலருக்கும் ரூபாய்க்கும் போட்டி;
டாலர் அனுமதியில் ரூபாய்க்கு வெற்றி

siva gnanamji(#18100882083107547329) said...

கணினிக்குத் தெரியுமா கற்பூர வாசம்?

siva gnanamji(#18100882083107547329) said...

மடிப்பாக்கத்திலே மழை பொழிஞ்சா
கோபாலபுரத்தில் குடை பிடிப்போம்!

Anonymous said...

బాబ్రిౕని కూల్చింది మెౕమెౕ. గుజరాత్ విౕధుల్లొౕకి వచ్చిందిౕ మెౕమెౕ' అంటూ విశ్యహిందూ పరిషత్ అంతర్జాతిౕయ ప్రధాన కార్యదర్శి ప్రవిౕణ్ తొగాడియా పలికిన పలుకులు భారత ప్రజాస్వామ్య వ్యవస్థనెౕ సహలు చెౕస్తున్నాయి. ఇప్పటిదాకా కొౕర్టులు ఆ పనులు ఎవరు చెౕశారన్నది తెౕల్చడానికి విచారణల మిౕద విచారణలు నడిపించాయి. ఇప్పుడు ఇక తొగాడియా తెగబడి పలికిన పలుకుల్నెౕ ప్రభుత్వం సాక్ష్యాధారాలుగా ప్విౕకరించి చర్యలు గైకొనాలి. ఇలాంటి సాక్ష్యాలతొౕ నెౕరస్తుల్ని గుర్తించడం, శిక్షించడం ఎలా అన్న సందెౕహమెౕ అపసరం లెౕదు. తమిశనాడులొౕ వైగొౕ తదితరుల్ని ఆంధ్రప్రదెౕశ్‌లొౕ కొండా సురెౕఖ తదితరుల్ని ఇంతకంటె బల హిౕనమైన నెపాలతొౕనెౕ పొౕటా కెౕసులు బుక్ చెౕసి నడుపుతున్నారు. వైగొౕనయితెౕ జైలుకెౕ పంపారు. కనుక కెౕంద్రం తక్షణం తొగాడియా వ్యాఖ్యలకు స్వందించి చట్టపరమైన చర్యలు తిౕసుకొౕవాలి. తొగాడియా మాటలు పార్లమెంట్‌ను సైతం బ్లక్‌మెయిల్ చెౕసెౕ విధంగా ఉన్నాయి.

நாமக்கல் சிபி said...

//மடிப்பாக்கத்திலே மழை பொழிஞ்சா
கோபாலபுரத்தில் குடை பிடிப்போம்!
//

ஐயோ! இது எனக்கும் தமிழ்ப் பயணிக்கும் சாட் செய்வதற்கான அடையாள வார்த்தை ஆச்சே(கோட் வேர்டு!)

"சென்னையில் மழை"

"கோயமுத்தூரில் குடை"

அதை யாரோ கவனிச்சிட்டாங்களே!

:(

G Gowtham said...

நண்பர்களே! நாளையே வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டு விடுவார்கள். எனவே இன்றே உங்கள் பங்கேற்பை உறுதிபடுத்துங்கள்.

Osai Chella said...

"இந்த படத்த தமிழ்ல ரீமேக் செய்யப் போறாங்களாமே?

Osai Chella said...

"முட்டை வைக்க தெரிஞ்ச கோழிக்கு ஆம்லெட் போடத் தெரியாது.. ஆம்லெட் போடத்தெரிஞ்ச மனுசனுக்கு முட்டை வைக்கத் தெரியாது"..என்ன கொடிமை இது சரவணன்"

siva gnanamji(#18100882083107547329) said...

நாமக்கல் சிபி அவர்களே

வலைப்பூ சுனாமியார மனசில வைத்து போட்ட
கமெண்ட் இது........

great people think alike னு யாரோ சொல்றாங்க

G Gowtham said...

போட்டிக்கான நேரம் முடிந்துவிட்டது. சிறிது நேரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

நாமக்கல் சிபி said...

//போட்டிக்கான நேரம் முடிந்துவிட்டது. சிறிது நேரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.


2:48 PM //

இப்போ மணி 9.12 PM

G Gowtham said...

//இப்போ மணி 9.12 PM //

கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே!

ரவி said...

முன்னாடியே கவனிக்காம விட்டுட்டேன்...!!!!!!!!!!

உடல்நலம் நன்றா இப்போ ?

அன்புடன்
ரவி