Wednesday, June 30, 2010

அதிரடி தடாலடி! மக்களே தயாராகிக்கங்க!

தடாலடி போட்டின்னா சினிமா டிக்கெட் மட்டும்தானா என பின்னூட்டங்களிலும், மின்னஞ்சல்களிலும், போனிலும், நேரிலும் (ச்சும்மா இப்படியெல்லாம் பில்ட் அப் கொடுத்துக்க வேண்டியதுதான்!) வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்ட நண்பர்களின் குரலுக்கு காது கொடுத்து, இந்த முறை குளுகுளு வென ஒரு தடாலடி போட்டி நடத்த முடிவெடுத்திருக்கிறேன்.

கீழே உள்ள படங்களை நன்கு பார்த்துக்கொள்ளுங்கள். தடாலடி போட்டியில் இந்தமுறை வெற்றி பெறப்போகிறவர்கள் (அல்லது அவர் சார்பாக அனுப்பிவைக்கப்படுகிறவர்கள்) இந்த இடங்களில் இரண்டு நாட்கள் கொண்டாடிக் குதூகலிக்கப்போகிறார்கள்! 

விரிவான விவரங்களுடன் நான் திரும்ப வருவேன்! வெய்ட் ப்ளீஸ்!!


No comments: