இந்த முறை எடுத்த எடுப்பில் பரிசு என்னவெனச் சொல்லிவிடுகிறேன்! ஒரு அட்டகாசமான க்ளாசிக் சினிமாவை இன்று (22.09,2006) மாலை 6:30 மணிக்கே பார்த்து ரசிக்கும் வாய்ப்பு!
அந்தப் படம்: அனார்கலி.
காலத்தால் அழியாத காவியமான Mughal-e-Azam இந்திப் படத்தின் தமிழ்ப்பதிப்பு இது. படம் பற்றிய விவரங்களுக்கு இணைப்பைச் சொடுக்கவும்! மேல் விவரங்களுக்கு இங்கே!!
1960ல் வெளியாகி அசத்தலான வெற்றி பெற்ற இந்த கருப்பு வெள்ளைப்படத்தை, ஒவ்வொரு ஃப்ரேமாக கலராக்கி 2004ல் வெளியிட்டார்கள் மறுபடியும். அதுவும் வெற்றி. இப்போது தமிழில் புத்தம் புது வண்ணத்தில்! வரும் தீபாவளி சமயத்தில் தியேட்டர்களுக்கு வரப்போகும் இப்படத்தை இன்று மாலையே நீங்கள் பார்க்க வாய்ப்பு!
முந்தைய இரண்டு தடாலடிப் போட்டிகளுக்கான விதிமுறைகள் இதற்கும் பொருந்தும். போட்டிக்கான கெடு நேரம் இன்று மாலை 4:30 மணி. இம்முறை வெற்றியாளர்களாக நான் தேர்ந்தெடுக்கப் போவது 4 நபர்களை!!
சரி போட்டிக்கு வருகிறேன்..
காதல்?
இந்தக் கேள்விக்கு ஒரே ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்கள், பரிசை வெல்லுங்கள்!
ரெடி ஜூட் நண்பர்களே!
219 comments:
1 – 200 of 219 Newer› Newest»காதல்..!!!
[சூப்பர் ஸ்டாரின்
அஜ்ஜுக்கு இன்னா அஜ்ஜுக்குத் தான்..
குமுக்கு இன்னா குமுக்குத்தான்
நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை ;)]
செய் இறுதிவரை....
பொன்ஸ், கலக்கிட்டீங்க. நீங்க ஜெயிச்சா, நீங்க படத்துக்கு போக முடியாட்டா பரிச எனக்கு கொடுத்திடுங்க ;)
பின் குறிப்பு: இது பொன்ஸ்க்கு மட்டுமில்லை, யார் வென்றாலும் இதை கருத்தில் கொள்ளலாம் :)
இதயத்தின்வலி
இதயத்தின்வலி
செய்து பார்!
ஹி ஹி... நம்ம பகங்குக்கு ஒரு பதில் :)
அர்ப்பணித்தல்!
பகிர்தல்!
1.அனுபவம்
சங்கமம்!
மெண்டல்
ஈர்ப்பது காதலெனில் பிரபஞ்சமும் காதலில்..!!
சாதல்
சொர்க்கம் பாதி, நரகம் பாதி :)
(ஒரு வார்த்தையா ஒரு வாக்கியமா?)
திருமணம்
புதுசு
இனிமை
சுகம்
நம்பிக்கை
அதிசயம்
ஒவ்வொரு உயிரும் செய்ய வேண்டியது..
கவிதை
உயிரியற்கை!
தென்றல்
!
"நம்பிக்கை"
வாழ்க்கை எனக்கு காதலுக்கு குடுத்த விளக்கம் இது!
பாசம்!
டாட்டா !
இன்னுமோருயிர்தேடல்
செக்கு மாடு
எலிப்பொறி !
நாடியை நாடி..!!
அன்பு
பீலிங்சு
அகத்திணை
கிரகணம்
காதலேதான்!
pons!
விழுந்திட்டா தெய்வம்... விழாதவங்களுக்குக் கூவம்...
காவியம்
ஆத்மசாந்தி!
கூட்டணி
உணர்வு
கண்ணாடிவீடு
துடிப்பு
பிறவாஇறப்பு
இதயத்துடிப்பு
சாதி இரண்டொழிய..!!
பிசாசு!
மெளனத்தீபாவளீ
Theebam
கழுதை!
(பின்னால் உதைக்கும்)
பகலிரவு
கல்யாணம்
(ஆகலாம்)
கவிதை!
காதல்... எனக்கு தெரிஞ்ச வெளக்கம்
"!..?..@@..*%#"
உயிர்தேடல்
கண்செய்தபாபம்.
ஜல்சா...!
கலப்பினம்
கலப்பினக்கடவுள்
ஹி ஹி ஹி
(அது தாங்க பதில்.)
-Dew drop
குறையாதது!
இனிக்கும்வேம்பு
தவிர்த்திருக்கலாம்??
மனதில்மழை!
! -> :) -> ? -> :))
முதல்மரணம்!
கண்ணில்லாதது!
? -> :| -> ! -> :) -> |+| -> :))
ய[கா]தா[த]ர்த்[ல்]தம்...
(யாதார்த்ததின் நடுவே சிதைந்துள்ளது)
சின்னப்புள்ளத் தனம்.
-ப்ரியா
கானல்
வண்ணம்
சூன்யம்(சொந்த செலவில்)
உள்குத்துடன்
'விவசாயி' இளா
கடவுள்
(உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை:-)
ஜல்சா..!
வாழ்க்கை
இமைக்குள்காட்சி!
வாழ்க்கை
Roja
கண்ணேந்திபவன் !
டைட்டானிக் !
மாயை
கற்றாழைப் பழம்
வெங்காயம்
(அடிக்க வராதீங்கப்பா... ஏதோ இருக்கறது போல இருக்கும்... ஆனா தேடத்தேட ஒண்ணுமே இருக்காதுன்னு சொல்லவந்தேன்)
தடாலடிப் பரிசு
புரிஞ்சவங்களுக்கு சொல்லத்தேவையில்லை , புரியாதவங்களுக்கு சொன்னாலும் புரியப்போறதில்லை ..
( Thanks to: யாருப்பா அது ஆறிலிருந்து அறுபதுவரை படத்திற்கு வசனம் எழுதுனது )
அகமழிந்ததால்!
இன்னிக்கே சினிமாப் பார்க்கணுமுன்னா என்னாலே முடியாது.
அதனால் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.
காதல்=கோபால்
ச்சும்மா இல்லையாக்கும்:-))))
32 வருஷக் காதல்.
1(2)
மின்சாரக்கனவு!
பரிசு..;-)
வெங்காயம்//
நிலா! சூப்பர் : ))))))))))))))))))))))))
Grr..
it should be
காதல் - புதிர்
(
புரிஞ்சவங்களுக்கு சொல்லத்தேவையில்லை , புரியாதவங்களுக்கு சொன்னாலும் புரியப்போறதில்லை ..)
பாசவலை
பாசவலை
சூர்யா-ஜோதிகா!
(எல்லாரும் அடிக்க வருவதர்க்கு முன் ...அவ்வளவு தாங்க இதுதான் கடேசி :) )
டைம் வேஸ்ட்
இல்லையேல்........மறுபடியும் காதல்!
தாஜ்மகால்
காத்திருத்தல்( காத்து+ இருத்தல்)
காத்திருத்தல்( காத்து+ இருத்தல்)
கண்ணாடி!
-->பிரதிபலிப்பதால்
மாயை
-->யாருக்கும் இன்னும் விளங்காமல் இருப்பதால்
குமிழ்
விலையென்ன?
பலவாயிரம் காப்பியங்களால் இயலவில்லை
நூற்றாண்டுகளாய் வார்த்தைகள் போதவில்லை
வார்த்தைகளில் விவரிக்க மொழிகளில்லை
கேள்விக்கு என்னிடம் பதிலுமில்லை
என்னவள் என்றுரைக்க என்னிடமில்லை
காதலில் மிச்சமாய் வேறெதுமில்லை
நினைவுகள்
கசக்குதையா!
மனசு
புரிந்துணர்தல்!
ரீசார்ஜ்
சந்தியா!
தங்கமணி!
கனவுலகம்
கவிதை
அழியாதது..!
முகில்வண்ணன்
மத்தாப்பு
காதல் - Password
போர்
பொருமை...!
கள்வனின்....!
அருவி
எஸ்எம்எஸ்
வயசுக்கோளாறு
luck
மண்ணெண்ணெய் ஸ்டவு
தாவல்
ரணம்
ரணம்
பசலைநோய்
காமத்துபால்
பூ
வசந்தகாலங்கள்
காவியம்
மவுனமே...
குழந்தை
(மாசு இல்லாதது; அதை வளர்ப்போரைப் பொருத்து அதன் தன்மை அமையும்)
வெளியூரில் இருக்கிறது. படத்திற்கு வர வாய்ப்பே இல்லை.
காற்று
(பாக்க முடியாது... உணரத்தான் முடியும்)
படிக்கட்டு
நோக்கியா..
கசாப்பு
கசப்பு அல்ல பா
வெளியூரில் இருக்கிறேன் என்று தட்டச்சு செய்திருக்கவேண்டும். மன்னிக்கவும்.
கசாப்பு
கசப்பு அல்ல பா
கல்லறை
முத்தம்
கணவன்
செம்புலப்பெயல்நீர்.
PS: அதாவது ஆணும் பெண்ணும் அப்படி இணைஞ்சாத்தான் காதல்ங்கிறேன்.
மின்சாரம்
மின்னல்
மழை
பாரதிக்கண்ணம்மா
இணை
மழை
பரவசம்
வரலாறுகளை புரட்டிய வார்த்தை!
ஜல்ஜல்
சில்லென்று ஒரு...
ஆழம்
1) இதயநோய்
2) இளமைப்பலி
இலக்கியங்களும் முன்னோர்களும் பூதாகரமாக்கிய வார்த்தை.
விளையாட்டு
லவ்..
ஒண்ணுமில்ல, ஒண்ணுமே இல்ல
3) கடவுள்
4) ஹார்மோன்களுக்கு அவசரம்
ரயில்பயணம்
ஓருயிரீருடல்
5) தாஜ்மகால்
கடல்
kaadhal..
bharath sandiya act panna padam
கானல்நீர்
டும்டும்டும்
கண்ணீர்
something wrong நம்முது எல்லாம் எங்கோ சிக்கியிருக்காப்லே தெரியுதே-வலைஞன்
தலைவன் - தலைவி
கற்பூரவாசனை :-)
தாடி
பர்சு காலி
(ஈருடல்) ஓருயிர்
வேலை வெட்டி இல்லையா?
கவிதைதிருவிழா
ஐஸ்கிரீம் வலி
இதயத்தில் மல்லிகை
தனிமையின் அழுகை
அரியர்ஸ்
பிணி
(வந்துவிட்டால் தீர்க்க முடியாத நோய் - அதாவது பிணி)
ஹார்மோன் வம்பு
பொண்ணோட அப்பன் போலிஸ்காரன்
புது சீரியல்
அம்மா-அப்பா
ஓடிப்போலாமா?
தோல்வி
கட்டக் கடைசியா ஒண்ணே ஒண்ணு
காதல் - மதம்
யானைக்கு மதம் பிடிக்குமே அந்த மதம்னு எடுத்துக்கலாம்
அல்லது இன்னைக்கு மதம் எப்படியெல்லாம் தவறா புரிஞ்சுக்கப் படுதோ அது போல காதலும் தப்புத்தப்பா புரிஞ்சுக்கப்படுதுன்னும் எடுத்துக்கலாம்
தியாகம்
சேது
தீ
(வெளியிலேர்ந்து பார்த்தா "பள பள" னு அழகா இருக்கும்,
உள்ள பூந்திட்டா "திகு திகு" னு இருக்கும்)
அப்பனுக்கு செலவு மிச்சம்
தனிமை
கண்ணீர்
swasam
தாடிக்கார மாமா
உயிர்
(படமில்லீங்க, நிஜ உயிர்)
எய்ட்ஸ்
( கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் )
கைக்கிளை
கண்ணடி...;-)
Post a Comment